Apr 17, 2016, 00:00 AM IST
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வேப்பம்பட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின் போது 2 வேன்களில் கொண்டுவரப்பட்ட 1,381 கிலோ தங்க கட்டிகள்,நகைகள் சிக்கியது. Read More
Apr 17, 2019, 17:32 PM IST
சேலத்தில் பெண் வாக்காளர் ஒருவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணம் கொடுக்கும் வீடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது. Read More
Apr 17, 2019, 00:00 AM IST
திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ. Read More
Apr 17, 2019, 14:24 PM IST
வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி ஏ.சி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் காரசார வாதம் நடைபெற்ற நிலையில் தீர்ப்பு மாலை 4.30 மணிக்கு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. Read More
‘திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்பது தெளிவாகிவிட்ட நிலையில் பாஜக - அதிமுக கூட்டணி ஆத்திரத்தில் வன்முறையில் ஈடுபடுகிறது’ என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். Read More
Apr 17, 2019, 12:30 PM IST
வேலூரில் ஓட்டுக்கு ரூ.500 கொடுக்க அதிமுக முன்னாள் எம்எல்ஏ சம்பத் அறிவுரை கூறும் வீடியோ வெளியாகியுள்ளது Read More
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் வேலூர் தவிர 38 மக்களவைத் தொகுதிகளிலும் இடைத்தேர்தலை எதிர்கொண்டுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. Read More
வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை நடவடிக்கையால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இதனிடையில் பாஜக மாநில தலைவரும், தூத்துக்குடி பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன், ‘தூத்துக்குடியில் பணம் ஆறாக கரைபுரண்டு ஓடுகிறது’ எனத் தெரிவித்துள்ளார். Read More
Apr 17, 2019, 10:22 AM IST
ஆண்டிபட்டியில் அமமுகவினரிடம் ரூ 1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியிலும் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வருமான வரித்துறையிடம் அவசர, அவசரமாக அறிக்கை பெற்றுள்ள தேர்தல் ஆணையம் , தேர்தலை ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன Read More
Apr 16, 2019, 20:39 PM IST
வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை என்றும், இந்தத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் ஆவேசமாக தெரிவித்துள்ளார். Read More