Apr 26, 2019, 11:17 AM IST
மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடாதது ஏன்? என்பது தேசிய அரசியலில் ஒரு விவாதப் பொருளாக மாறியிருக்கிறது Read More
Apr 26, 2019, 09:08 AM IST
இந்தியாவில் விமான சேவையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையால் கடந்த புதன்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது. Read More
Apr 24, 2019, 14:01 PM IST
டெல்லியைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஒருவர், மீண்டும் போட்டியிட வாய்ப்பு தராததைக் கண்டித்து காங்கிரசில் இணைந்துள்ளார் Read More
Apr 23, 2019, 13:16 PM IST
பாஜகவுக்கு வேண்டுமானால் கூட வோட்டுப் போடுங்கள்.. ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று கோவா காங்கிரஸ் வேட்பாளர் பகிரங்கமாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தான் எங்களுடன் கோவாவில் கூட்டணி வைக்க மறுத்து காங்கிரஸ் ஆடிய நாடகம் என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார் Read More
Apr 23, 2019, 11:50 AM IST
டெல்லயில் பிரபல விளையாட்டு நட்சத்திரங்களை மக்களவைத் தேர்தல் களத்தில் இறக்கி விட்டு காங்கிரசும் பாஜகவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. தெற்கு டெல்லியில் காங்கிரஸ் சார்பில் பிரபல குத்துச் சண்ட வீரர் விஜேந்தர் சிங்கும், கிழக்கு டெல்லியில் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாஜக சார்பிலும் தேர்தலில் களம் காண்கின்றனர் Read More
Apr 23, 2019, 11:47 AM IST
சாத்வி பிரக்யா பி.ஜே.பி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார் Read More
Apr 23, 2019, 00:00 AM IST
கேரளா, கோவளம் வாக்குச்சாவடியில் காங்கிரஸுக்கு வாக்களித்தால் பாஜவுக்கு வாக்குப்பதிவானதாகப் புகார் எழுந்த நிலையில், அங்கு வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. Read More
Apr 22, 2019, 11:02 AM IST
பா.ஜ.க.வில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கும் தேர்தலில் போட்டியிட சீட் தரப்படவில்லை. அவரது தொகுதியி்ல் சங்கர் லால்வானி என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார் Read More
Apr 20, 2019, 16:30 PM IST
‘‘திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான 400 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்ததன் மூலம் தேவஸ்தானத்தின் பெயரே கெட்டு போய் விட்டது. இதற்கு காரணமான பஞ்சாப் நேஷனல் வங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பா.ஜ.க. கூறியுள்ளது. Read More
Apr 20, 2019, 00:00 AM IST
கேரளாவில் இதுவரை காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றியா அல்லது இடதுசாரி கூட்டணிக்கு வெற்றியா என்ற கேள்வி மட்டுமே எழுந்து வந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சிக்கும் வெற்றி வாய்ப்பு உண்டு என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால், கேரளா தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. Read More