Sep 28, 2020, 18:23 PM IST
கேரளாவில் பூசாரியாக நடித்து ஒரு குடும்பத்தினரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த வாலிபர் தீவிரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் என்ஐஏ விசாரணையைத் தொடங்கியுள்ளது.ஆலப்புழா அருகே உள்ள கோமல்லூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்கு ஒரு வாலிபர் அடிக்கடி வந்து செல்வதை அப்பகுதியினர் கவனித்தனர். Read More
Sep 28, 2020, 18:13 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் மண்டலக் காலம் முதல் பக்தர்களை நிபந்தனைகளுடன் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கு சட்டத்தைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மார்ச் முதல் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. Read More
Sep 28, 2020, 11:41 AM IST
கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உயர்வதைத் தொடர்ந்து மீண்டும் லாக் டவுனை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலின் தொடக்கக் கட்டத்தில் கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. Read More
Sep 27, 2020, 20:35 PM IST
கேரளா மாநிலம் எப்பொழுதும் பசுமையாக காணப்படும்.அங்கு அடிக்கடி மழை பொழிவதால் மரங்கள்,செடிகள்,கொடிகள் என பல வகையானவை பச்சை பசேலென்று விளங்கும். Read More
Sep 27, 2020, 17:37 PM IST
சொத்து விபரங்களை தாக்கல் செய்ய கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில பொது செயலாளர் கோடியேரி பால சிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேரிக்கு அமலக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. Read More
Sep 27, 2020, 16:33 PM IST
பாதுகாப்பு கொடுக்க வந்த 2 போலீசாரை கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் திருப்பி அனுப்பி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 26, 2020, 19:05 PM IST
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் கேரளா மெல்ல மெல்லத் தமிழகத்தை நெருங்கி வருகிறது. இன்று முதன்முதலாகக் கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.இந்தியாவிலேயே முதல் கொரோனா நோயாளி கேரளாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டார். Read More
Sep 26, 2020, 17:25 PM IST
மூணாறு அருகே நள்ளிரவில் தன் முன்னே வந்து நின்ற காட்டு யானைக் கூட்டத்திடமிருந்து இருந்து தப்பிக்க விவசாயி கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டார்.மூணாறு வட்டவடா அருகே உள்ள பழத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் (46). வீட்டிலிருந்து 3 கி.மீ தொலைவில் இவருக்கு விவசாய நிலம் உள்ளது. Read More
Sep 26, 2020, 13:32 PM IST
கேரளாவைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு 2 முறை கொரோனா பாசிட்டிவ் ஆனதால் 5 வருடங்களுக்குப் பின் தனக்குப் பிறந்த இரட்டை குழந்தைகளைக் கூட பார்க்க முடியாமல் 3 மாதங்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்.கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பொன்னூக்கரை என்ற பகுதியைச் சேர்ந்தவர் சாவியோ ஜோசப் (35). Read More
Sep 25, 2020, 21:25 PM IST
கொரோனாவால் வியாபாரத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்ட கேரளாவை சேர்ந்த ஒரு வாலிபர் கொரோனாவை அழிக்க சபதம் எடுத்துள்ளார். Read More