Oct 12, 2020, 14:44 PM IST
பிக்பாஸ் 4 விஜய் டிவியில் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. ரேகாவுக்கும், அனிதாவுக்கும் சண்டை, சனம் செட்டிக்கும் அனிதாவுக்கும் சண்டை, பாலாஜிக்கும் ரேகாவுக்கும் சண்டை, தொட்டால் சிணுங்கியாக குபு குபுவென அழுது கொட்டும் அனிதா, நாளுக்கு நாள் கட்சி மாறும் சனம் என தினம் தினம் வெவ்வேறு கோபதாபங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. Read More
Oct 12, 2020, 10:07 AM IST
முந்தின நாளின் தொடர்ச்சியாக சனம் vs பாலாஜி பஞ்சாயத்து சமல் சார் போனதுக்கு அப்புறம் தொடர்ந்து நடந்துட்டே இருந்தது. பாலாஜி செஞ்சது தப்புனு சனம் சொல்ல, தப்பாவே இருந்தாலும் அது என்னோட ஒப்பீனியன்னு பாலாஜி பிடிவாதம் பிடிச்சாரு. கூடவே இதை ஏன் கமல் சார் கிட்ட சொல்லனும்னு பாலாஜிக்குக் கோபம். Read More
Oct 11, 2020, 16:05 PM IST
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப் பட்டுவரும் நிலையில், பயோ மெட்ரிக் கருவி கள் சரிவர இயங்காததால் ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. Read More
Oct 11, 2020, 14:29 PM IST
பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வருகிறார். இதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் தங்களின் சொந்த கதைகளை ரொம்பவே உருக்கமாக பில்டப் செய்து சொன்னார்கள். Read More
Oct 11, 2020, 12:30 PM IST
வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Oct 11, 2020, 10:56 AM IST
தமிழகத்தில் இது வரை 6 லட்சத்து 51 ஆயிரத்து 370 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 6 லட்சம் பேர் வரை குணம் அடைந்துள்ளனர். Read More
Oct 11, 2020, 10:41 AM IST
ஆண்டவர் வருகை. சோத்துல உப்பு போட்டு திங்கறவரையும், எதிர்பாராம கேப்டன் ஆகிட்டு, அதிகாரத்தை பயன்படுத்தாம வேடிக்கை பார்க்கறவரையும் தட்டி கேப்போம் வாங்கனு அறிமுகமானார் ஆண்டவர். Read More
Oct 10, 2020, 18:24 PM IST
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டு வந்தனர் பின்னர் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியராக முடியும் என்ற நடைமுறை தற்போது அமலில் இருந்து வருகிறது. Read More
Oct 10, 2020, 16:58 PM IST
தமிழக அரசுப் பணிகளில் நேரடி நியமனத்துக்கு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வயது வரம்பை 32 ஆக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலாளர் சுவர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது,தமிழக அரசில் குறிப்பிட்ட சில வேலைகளுக்கு நேரடியாக பணிநியமனம் செய்யப்படுகிறது. Read More
Oct 10, 2020, 10:09 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்படுகிறது. நேற்று (அக்.9) 5185 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More