Feb 24, 2020, 12:45 PM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அகமதாபாத் விமான நிலையத்தில் அவரை பிரதமர் மோடி ஆரத்தழுவி உற்சாகமாக வரவேற்றார். Read More
Feb 24, 2020, 11:20 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று காலை 11.30 மணியளவில் அகமதாபாத்திற்கு வருகிறார். அவருக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி மதியம் 1 மணிக்குச் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. அதற்காகக் காலை 9 மணி முதல் மக்கள் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். Read More
Feb 23, 2020, 21:42 PM IST
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதற்குப் பிறகு முதல் முறையாக இந்தியா வருகிறார். அவருடன் மனைவி மெலனியா டிரம்பும் வருகிறார். இவர்கள் பிப். 24ம் தேதி காலை 11.30 மணிக்குக் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வந்து சேருகின்றனர். விமான நிலையத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. Read More
Feb 23, 2020, 21:25 PM IST
இந்தியப் பயணத்திற்குப் புறப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர். இந்திய மக்களைச் சந்திப்பதற்கு ஆவலுடன் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். Read More
Feb 23, 2020, 21:17 PM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் பயணமாக நாளை(பிப்.24) இந்தியா வருகிறார். அகமதாபாத், டெல்லியில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். Read More
Jan 8, 2020, 12:07 PM IST
ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்குவதற்காக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. Read More
Dec 20, 2019, 13:53 PM IST
இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர்களை எட்டுவது சாத்தியம்தான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
Dec 16, 2019, 11:54 AM IST
ரேப் இன் இந்தியா என்று ராகுல்காந்தி, பொதுக் கூட்டத்தில் பேசியது தொடர்பாக ஜார்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. Read More
Dec 15, 2019, 12:03 PM IST
நான் ராகுல்சாவர்க்கர் அல்ல, ராகுல்காந்தி. மன்னிப்பு கேட்கவே மாட்டேன். நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த பிரதமர் மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More
Dec 13, 2019, 13:25 PM IST
ரேப் இன் இந்தியா என்று சொன்னதற்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜகவினர் கோருகின்றனர். ஆனால், ராகுல்காந்தி பதிலுக்கு, ரேப் கேபிடல் டெல்லி என்று மோடி பேசியிருக்கிறார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். Read More