Jun 20, 2019, 13:40 PM IST
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் ராகுல்காந்தி இன்னும் உறுதியாக இருக்கிறார். அது மட்டுமல்ல, புதிய தலைவரை தேர்வு செய்வதில் தான் தலையிட மாட்டேன் என்றும் கூறிவிட்டார் Read More
Jun 20, 2019, 10:10 AM IST
ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற பிரதமரின் கோஷத்துக்கு முக்கிய எதிர்க்கட்சிகள் செவிசாய்க்கவில்லை. ‘வாக்குப்பதிவு எந்திரங்களில் நடந்த முறைகேடுகள் பற்றி முதலில் பேச வேண்டும்’ என்று மாயாவதி காட்டமாக விமர்சித்துள்ளார். Read More
Jun 19, 2019, 19:40 PM IST
'ஒரே தேசம், ஒரே தேர்தல்' எனும் பிரதமர் மோடியின் திட்டத்துக்கு பெரும்பான்மையான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இத்திட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பான்மையான கட்சிகள் புறக்கணித்தன. Read More
Jun 19, 2019, 13:32 PM IST
குஜராத்தில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலை ஒரே தேர்தலாக நடத்த உத்தரவிடக் கோரி காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் ஜூன் 24க்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது Read More
Jun 19, 2019, 13:03 PM IST
வரும் 23-ந் தேதி நடைபெறுவதாக இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் மாவட்ட பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். Read More
Jun 19, 2019, 09:18 AM IST
அ.தி.மு.க.வுக்கு விஷால் எல்லாம் ஒரு சுண்டக்காய் என்று நடிகர் எஸ்.வி.சேகர் காட்டமாக கூறியுள்ளார் Read More
Jun 19, 2019, 08:32 AM IST
தேர்தல் என்ற பெயருல விஷால் டீம் ஒரு டிராமா பண்றாங்க. அதனால நானும் அல்வா என்ற பெயருல டிராமா பண்ணுறேன் என்று எஸ்.வி.சேகர் கிண்டலாகக் கூறியுள்ளார் Read More
Jun 18, 2019, 15:39 PM IST
நடிகர் சங்கத் தேர்தல் திட்டமிட்டபடி வரும் 23-ந் தேதி நடக்குமா? என்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்.- ஜானகி கல்லூரியில் தேர்தலை நடத்தக் கூடாது என்றும், வேறு இடத்தை தேர்வு செய்யுங்கள் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளது Read More
Jun 18, 2019, 11:38 AM IST
நடிகர் சங்கத் தேர்தல் திட்டமிட்டபடி வரும் 23ம் தேதி நடக்குமா என்பதில் திடீர் சந்தேகம் ஏற்பட்டுள்ளது Read More
Jun 17, 2019, 13:11 PM IST
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஒரேயொரு இடமாக தேனியில் மட்டும் எப்படியோ வென்றது. இரட்டை இலை, ஆளும்கட்சி செல்வாக்கு, மத்திய அரசு துணை என்று எல்லாமே இருந்து அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது Read More