Sep 24, 2020, 20:53 PM IST
கொரோனா நிபந்தனைகளை மீறி ஆட்களை திரட்டி எதிர்க்கட்சிகள் நடத்திவரும் போராட்டங்களால் தான் கேரளாவில் கொரோனா அதிகரிக்கிறது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். Read More
Sep 21, 2020, 15:03 PM IST
கேரள அரசு லாட்டரியில் ₹12 கோடி முதல் பரிசு எர்ணாகுளத்தைச் சேர்ந்த கோயில் ஊழியர் ஒருவருக்குக் கிடைத்துள்ளது.கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ₹12 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது. டிக்கெட்டின் விலை ₹300 ஆகும். Read More
Sep 20, 2020, 14:22 PM IST
கேரளாவில் சர்வதேச தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படும் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாக மத்திய உளவு அமைப்புகளுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. Read More
Sep 20, 2020, 12:15 PM IST
கேரளா முழுவதும் கடந்த 8 நாட்களாக போராட்டக்காரர்களை விரட்டி அடிப்பதற்காக கேரள போலீஸ் 23.04 லட்சம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்தியுள்ளது. Read More
Sep 19, 2020, 16:30 PM IST
பாலக்காடு அருகே திருடன் திருப்பிக் கொடுத்த பணத்தைத் தான் எடுத்துக் கொள்ளாமல் அதை அப்பகுதியைச் சேர்ந்த சாலை விபத்தில் காயமடைந்த ஒருவரின் சிகிச்சை செலவுக்காகக் கொடுத்தார் கடை உரிமையாளர் உமர்.பாலக்காடு அருகே அலநல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் உமர் (47). Read More
Sep 19, 2020, 12:54 PM IST
தமிழ்நாடு, கேரளா உள்பட மாநிலங்களில் ₹1500 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட பாப்புலர் நிதி நிறுவன உரிமையாளர், மனைவி, 3 மகள்கள் உட்பட குடும்பமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 50 வருடங்களுக்கு முன் பாப்புலர் பைனான்ஸ் என்ற பெயரில் ஒரு நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. Read More
Sep 18, 2020, 11:26 AM IST
கேரளாவில் ஒரு கடையில் திருடிய பொருட்களுக்கான பணத்தை திரும்ப ஒப்படைத்துக் கடை உரிமையாளரிடம் திருடன் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று எம்ஜிஆரின் திருடாதே படத்தில் ஒரு பாடல் வரும். Read More
Sep 17, 2020, 14:36 PM IST
தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஜலீலிடம் என்ஐஏ விசாரணை நடத்தி வருவதைத் தொடர்ந்து அவர் பதவி விலகக் கோரி கேரளா முழுவதும் நடந்து வரும் போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. Read More
Sep 17, 2020, 11:34 AM IST
திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கேரள அமைச்சர் ஜலீலிடம் இன்று என்ஐஏ விசாரணை நடத்தி வருவது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கு கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Sep 16, 2020, 18:01 PM IST
பைக்கில் பின் சீட்டில் இளம்பெண் இருந்தால் போலீஸ் சோதனையில் இருந்து எளிதில் தப்பிக்கலாம். இந்த டெக்னிக்கை பயன்படுத்தி போதைப் பொருளைக் கடத்தி வந்த 2 பேர் கேரளாவில் பிடிபட்டனர். Read More