Oct 24, 2020, 09:27 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர் எண்ணிக்கை 33 ஆயிரமாகக் குறைந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் நேற்று 33 ஆகக் குறைந்துள்ளது.தமிழகத்தில் கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் தினமும் புதிதாகத் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Oct 23, 2020, 19:42 PM IST
இதனால் மாநிலத்தில் எந்த தளர்வுகளும் இருக்காது. மிகுந்த எச்சரிக்கையுடன் இப்போதைய சூழ்நிலையை அணுக வேண்டும். Read More
Oct 23, 2020, 09:13 AM IST
தமிழகத்தில் இது வரை மொத்தம் 7 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் 10,825 பேர் பலியாகியுள்ளனர். ஆறரை லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில்தான் அதிகமானோருக்குப் பாதித்தது. Read More
Oct 22, 2020, 19:40 PM IST
நடிகை குஷ்பு மூன்றாவது முறையாக எடுத்துக்கொண்ட கொரோனா டெஸ்டில் தனக்கு நெகடிவ் வந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். Read More
Oct 22, 2020, 11:09 AM IST
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே பாதிப்பு ஏற்படுகிறது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அதிகமாகப் பாதித்தது. Read More
Oct 21, 2020, 19:38 PM IST
சீனாவில் மெதுவாக தொடங்கிய கொரோனா வைரஸ் ஒரே நாள் இரவில் உலகம் முழுவதும் பரவியது. இதனால் கோடிக்கணக்கில் மக்கள் மாய்ந்து வருகிறார்கள். Read More
Oct 21, 2020, 11:17 AM IST
பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 400 பில்லியன் டாலர் வருமானத்தை இந்தியா இழக்கும் என உலக வங்கி ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.கொரோனா காரணமாக நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். Read More
Oct 21, 2020, 09:15 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரமாகக் குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படாவிட்டாலும், குணம் அடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. Read More
Oct 20, 2020, 18:18 PM IST
மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிடமிருந்து மனிதனுக்கும் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக நிரூபணம் செய்யப்படவில்லை. இந்நிலையில் கேரளாவில் மனிதர்களிடமிருந்து ஒரு வளர்ப்பு நாய்க்கும், பின்னர் அந்த நாயிடமிருந்து மனிதனுக்கும் கொரோனா பரவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 20, 2020, 15:23 PM IST
கோவிட்-19 பாதிப்பின் காரணமாக கொரோனா நோய்த் தொற்று புதிதாக ஏற்படுவோரின் எண்ணிக்கை தினமும் பதிவாகி வருகிறது. தினமும் கணிசமானோர் கொரோனாவால் பாதிப்புறுகின்றனர். பலர் நோய்த் தொற்றிலிருந்து மீண்டு வருகின்றனர். Read More