Oct 20, 2020, 11:22 AM IST
இந்தியாவில் 2 மாதங்களுக்குப் பின், புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய்க்கு இது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில்தான் நோய்ப் பாதிப்பு அதிகமாக உள்ளது. Read More
Oct 20, 2020, 09:11 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் மட்டுமே நேற்று(அக்.19) நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளுக்குப் பரவியது. நோய்ப் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா இருக்கிறது. Read More
Oct 19, 2020, 14:23 PM IST
கேரள மாநிலம் கொச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வென்டிலேட்டர் டியூப்கள் மாறிக் கிடந்ததால் கொரோனா நோயாளி ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை வெளியே கொண்டு வந்த மருத்துவமனை நர்சிங் கண்காணிப்பாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். Read More
Oct 19, 2020, 09:17 AM IST
தமிழகத்தில் தினமும் புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை முதல் முறையாக 4 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மட்டுமே நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. Read More
Oct 18, 2020, 21:26 PM IST
மிசோரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என்ற மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது Read More
Oct 18, 2020, 20:47 PM IST
கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. Read More
Oct 18, 2020, 13:02 PM IST
கொரோனா வைரஸ், நமது உடல் தோலில் 9 மணி நேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்று ஜப்பான் மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். Read More
Oct 18, 2020, 12:40 PM IST
வேலை இழந்து, விரக்தியின் விளிம்பில் நிற்கும் இளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகாமல், ஆக்கபூர்வமான வேலை வாய்ப்புத் திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி உருவாக்க வேண்டுமென்று மு.க.ஸ்டாலில் வலியுறுத்தியுள்ளார். Read More
Oct 18, 2020, 09:47 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை நேற்று 4285 ஆக குறைந்துள்ளது. பலியும் 57 ஆக குறைந்திருக்கிறது. Read More
Oct 17, 2020, 20:48 PM IST
கோவிட்-19 கிருமி பற்றிய பயம் அனைவருக்குமே உள்ளது. பயத்தைக் காட்டிலும் அதைக் குறித்த சந்தேகம் அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்பின் அறிகுறிகள், அதற்கான பரிசோதனைகளின் முடிவு இவற்றைப் பற்றிய ஐயம் பரவலாக உள்ளது. Read More