Apr 15, 2019, 21:32 PM IST
உடல் நலம் தேறி ஓய்வு எடுத்து வந்த தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் சென்னையில் இன்று பிரச்சாரம் செய்தார். திக்கித் திக்கி பேசத் திணறிய விஜயகாந்த், தன் கட்சியின் வேட்பாளர் பெயரையே உச்சரிக்க முடியாமல், அழகாபுரம் மோகன்ராஜ் என்பதற்குப் பதில் அழகாபுரம் ஆறுமுகம் அண்ணன் என்று உச்சரித்தார். முதலில் ஒரு சில இடங்களில் சில வினாடிகள் மைக் பிடித்து பேசிய விஜயகாந்த், பின்னர் வேனில் அமர்ந்தபடி முக்கிய சாலைகளில் கையசைத்தபடியே வாக்கு சேகரித்தார் Read More
Apr 15, 2019, 00:00 AM IST
டெல்லியில், ஆம் ஆத்மி கட்சிக்கு 4 இடங்களை ஒதுக்க காங்கிரஸ் தயாராக உள்ளது என மீண்டும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. Read More
மருத்துவ துறையைக் கார்ப்பரேட் மயமாக்கும் பாரதிய ஜனதா கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Apr 15, 2019, 17:42 PM IST
'கல்யாணமே இன்னும் நடக்கலே... அதற்குள்ளே குழந்தைக்கு பெயர் வைப்பதா?’’ - இப்படித்தான் கேட்பீர்கள், இந்த செய்திதையப் படித்தால்! Read More
அரசியலில் உள்ள ஆபத்து, அதன் அசிங்கத்தை உணர்ந்துதான் அரசியலில் ஒதுங்கி இருந்தேன் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். Read More
துலாபாரத்தின் போது திராசு உடைந்து, தலையில் விழுந்ததால் சசி தரூர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார். Read More
Apr 15, 2019, 11:10 AM IST
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் வரும் 18-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. இந்தத் தேர்தலில் இறுதிக்கட்டத்தில் விறுவிறு பிரச்சாரத்தை விட, ஓட்டுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற பேச்சே பிரதானமாக எழுந்து தமிழகம் முழுவதும் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. Read More
நாம் மெத்தனமாக இருந்ததால் அரசு மக்களை நோக்கி சுடுகிறது என ஆளும் அதிமுகவை விமர்சனம் செய்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். Read More
Apr 15, 2019, 10:11 AM IST
தருமபுரி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 12 குற்றவழக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 14 குற்ற வழக்குகளுடன் முதலிடத்தில் சுயேட்சை வேட்பாளர் ஈஸ்வரன் உள்ளார். Read More
Apr 15, 2019, 07:15 AM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக மண்ணில் புதைத்து வைத்து இருந்த ரூ.75 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். Read More