Oct 17, 2020, 18:55 PM IST
இவரின் மறைவு திமுகவினருக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. Read More
Oct 17, 2020, 17:30 PM IST
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அதிக கட்டணம் வசூலித்த 9 மருத்துவமனைகளில் மருத்துவ சேவைக்கு இயக்குநரகம் தடை விதித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட போதிலும் சில தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க அரசு அனுமதி அளித்திருந்தது. Read More
Oct 17, 2020, 16:13 PM IST
கொரோனா பரவல் அதிகரிப்பு கேரளா, கர்நாடகா உள்பட 5 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைகிறது.கேரளா, கர்நாடகா உட்பட 5 மாநிலங்களில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக மத்திய சுகாதாரக் குழு இந்த மாநிலங்களுக்கு விரைகிறது Read More
Oct 17, 2020, 11:27 AM IST
தமிழகத்தில் தற்போது 40 ஆயிரம் பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். 11 மாவட்டங்களில் மட்டுமே தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பாதித்து வருகிறது.இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நோய் தொடர்ந்து பரவி வருகிறது. Read More
Oct 16, 2020, 18:46 PM IST
கோவிட் 19 எனப்படும் கொரோனா தொற்று இன்னமும் இந்தியாவில் கட்டுக்குள் வரவில்லை. யாரை வேண்டுமானாலும் தாக்கும் நோயாகக் கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது.திரையுலகினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Oct 16, 2020, 11:57 AM IST
கேரளாவைச் சேர்ந்த கொரோனா பாதிக்கப்பட்ட கொரோனா என்ற இளம்பெண்ணுக்கு நேற்று கொல்லம் மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். Read More
Oct 16, 2020, 09:15 AM IST
கொங்கு மண்டலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்து வருகிறது. கோவை, ஈரோடு மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குப் பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஜூலை 22ம் தேதி முதல் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வந்தது. Read More
Oct 15, 2020, 18:58 PM IST
அமமுக பொருளாளராக இருந்த வெற்றிவேல் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.கடந்த இரு தினங்களாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. Read More
Oct 15, 2020, 09:43 AM IST
டெல்லி, மகாராஷ்டிரா உள்படப் பல மாநிலங்களில் தீபாவளி வரை பள்ளிகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பள்ளிகள் இப்போது திறக்கப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More
Oct 15, 2020, 09:35 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 3வது நாளாகக் குறைந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 52 ஆகக் குறைந்திருக்கிறது.இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில்தான் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. Read More