Apr 1, 2019, 18:10 PM IST
'சர்வரோக நிவாரணி' என்று சொல்வார்கள். அனைத்து வியாதிகளுக்கு ஒரே தீர்வு! அந்த அளவுக்கு செரிமான கோளாறு, இரத்த சோகை, சுவாச மண்டல பிரச்னை, தூக்கமின்மை, ஞாபக சக்தி குறைவு, சரும நோய் என்று பல்வேறு உடல்நல குறைபாடுகளை தீர்க்கக்கூடிய ஒரு பொருள் உள்ளது. சாதாரணமாக வீட்டில் புழங்கும் சீரகத்தில்தான் இத்தனை மருத்துவ குணங்களும் உள்ளது. Read More
Mar 30, 2019, 20:08 PM IST
புரோட்டீன் என்ற சொல்லை கேட்டதும் நமக்கு நினைவுக்கு வருவது முட்டைதான். Read More
Mar 30, 2019, 15:03 PM IST
'உலகம் உள்ளங்கையளவு'. இன்றைய தகவல் தொழில்நுட்ப வசதி உலகை சுருக்கி விட்டது. உலகின் ஒரு மூலையிலிருப்பவர் இன்னொரு மூலையில் இருப்பவரோடு தொடர்பு கொள்வது, பேசுவது எளிதாகி விட்டது. உலகமயமாதலும் தொழில்நுட்ப வளர்ச்சியும் நாட்டின் எல்லை கடந்து தொழில் நிறுவனங்களை கால் பதிக்கச் செய்கி்ன்றன. Read More
Mar 29, 2019, 09:08 AM IST
குளிக்க நேரமில்லை; பேச நேரமில்லை; சாமி கும்பிட நேரமில்லை; சமைப்பதற்கு மட்டும் நேரமிருக்குமா என்ன? - இன்றைய தலைமுறையினர் நம்பியிருப்பது 'பாஸ்ட் ஃபுட்' என்று அழைக்கப்படும் துரித உணவகங்களைதான். Read More
Mar 27, 2019, 16:30 PM IST
உடலில் காயம் ஏற்பட்டு திடீரென வெளியேறும் இரத்தம், சிறிது நேரத்தில் நின்று விடும். இரத்தத்தில் இருக்கும் இரத்தத் தட்டுகள் என்னும் வட்டணுக்கள், இரத்தத்தை உறையச் செய்வதால் அதிக இரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது. Read More
Mar 23, 2019, 11:24 AM IST
இளமையில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நடுத்தர வயதிற்கு மேல் மூளையின் சிந்திக்கும் திறன் நன்றாக இருப்பதற்கு காரணமாகிறது என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. Read More
Mar 21, 2019, 18:34 PM IST
கோடை விடுமுறை காலமாக இருப்பதால் எங்கு சுற்றுலா செல்லலாம் என்றும் ஆலோசித்துக் கொண்டிருப்போம். சுற்றுலா சென்றாலும், வீட்டிலேயே இருந்தாலும் அடிக்கும் வெயிலுக்கு இதமாக நம் கண்முன் வந்து நிற்பவை குளிர்பானங்களும், ஐஸ்கிரீமும்தான். Read More
Mar 20, 2019, 17:45 PM IST
'சாப்பாடு எப்படி இருக்கிறது?' என்ற கேள்வி எப்போதும் நம்மிடம் கேட்கப்படுகிறது. பெரும்பாலும், 'கொஞ்சம் உப்பு கூட இருந்தால் இன்னும் ருசியாக இருந்திருக்கும்' என்றோ, 'உப்பு கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு... மற்றபடி நன்றாக இருந்தது,' என்றோ பதில் சொல்கிறோம். Read More
Mar 18, 2019, 19:06 PM IST
அலுவலக வேலை உள்ளிட்ட ஏதாவது ஒன்று மனஅழுத்தத்திற்கு (stress) காரணமாகும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சர்க்கரை நோய் என்னும் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் கவனமாக இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். Read More
Mar 16, 2019, 18:33 PM IST
தேங்காய் - அன்றாடம் சமையலுக்குப் பயன்படும் பொருள். பெரும்பாலும் அதில் இருக்கும் தண்ணீரை கீழே கொட்டிவிட்டு, சமையலை கவனிக்கச் சென்று விடுவதே வழக்கம். கிராமங்களில், தேங்காய் தண்ணீர் இன்றும்கூட தாராளமாக கிடைக்கிறது.இரத்தக் கொதிப்பை குணமாக்கும். Read More