Sep 5, 2020, 10:35 AM IST
கேரளாவில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுத்துப் பிரபலமானவர் ஆசிரியை சாய் ஸ்வேதா. கோழிக்கோடு மாவட்டம் மேப்பையூர் பகுதியைச் சேர்ந்த இவர் சிறு குழந்தைகளுக்குப் பாட்டுப் பாடியும், நடனமாடியும், கதை சொல்லியும் வகுப்புகள் எடுத்து பிரசித்தி பெற்றார். Read More
Sep 3, 2020, 18:43 PM IST
கேரளா ஸ்டைல் உணவு என்றாலே மிகுந்த சுவையும் ஆரோக்கியமும் நிறைந்து இருக்கும்.கேரளா மக்கள் சிறு சிறு உணவை கூட ஆரோக்கியமாக செய்வார்கள். Read More
Sep 3, 2020, 18:36 PM IST
கொரோனவை கட்டுப்படுத்துவது மற்றும் அவ்வைரஸ் குறித்து புதுமையான சிந்தனைகளை முன்வைத்த முதல் 50 பேர் இடம்பிடித்துள்ளனர். Read More
Sep 3, 2020, 18:22 PM IST
கடந்த சில மாதங்களாக கேரளாவில் சினிமா நடிகை போன்று ஒரு பள்ளி ஆசிரியை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? Read More
Sep 3, 2020, 14:44 PM IST
விலங்கினங்கள் தான் குட்டி போடும்... பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இதுதான் நடைமுறை. ஆனால் உலகில் அவ்வப்போது நடைமுறைக்கு மாறாக ஏதாவது சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அப்படி ஒரு சம்பவம் தான் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது பினராயி என்ற ஒரு கிராமம். Read More
Sep 2, 2020, 20:18 PM IST
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள ஒரு குமரகத்தில் நாலுபங்கு என்ற சிறிய கிராமம் உள்ளது. நேற்று காலை 10 மணியளவில் அங்குள்ள சில வீடுகள் மீது திடீரென கற்கள் வந்து விழுந்தன. Read More
Sep 2, 2020, 13:51 PM IST
திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்சாரமூடு பகுதியைச் சேர்ந்த மிதிலாஜ் (32), ஹக் முகம்மது (28 ) ஆகிய 2 டிஒய்எப்ஐ நிர்வாகிகள் கடந்த 3 தினங்களுக்கு முன் இரவில் சரமாரியாக வெட்டிக் கொல்லப் பட்டது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Aug 31, 2020, 18:58 PM IST
ஓணம் கொண்டாட்டம் வெகு விரைவில் கேரளாவை அழகாக்கப் போகிறது. இணைய தளம் முழுவதும் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை ஓணம் பண்டிகைக்காக பல்வேறு நாடுகளில் வசிக்கும் பெண்கள் இணைந்து கேரள நடனம் ஆடி அதை வைரலாக்கினர். Read More
Aug 30, 2020, 18:24 PM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்படக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. செப்டம்பர் இறுதி வரை கல்வி நிலையங்கள் திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. அக்டோபர் மாதத்திலாவது பள்ளிகள் திறக்கப்படுமா என்பது சந்தேகமே. Read More
Aug 30, 2020, 15:33 PM IST
பாலக்காடு அருகே உள்ள கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் டோமி தாமஸ். இவரது மனைவி நிமிஷா பிரியா(35). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உண்டு. நர்சிங் முடித்துள்ள இவர் ஊரில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு ஏமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் வேலை கிடைத்தது. Read More