Oct 12, 2020, 10:16 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பலி எண்ணிக்கையும் இந்த மாவட்டங்களில்தான் அதிகமாக உள்ளது.தமிழகத்தில் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்படுகிறது Read More
Oct 11, 2020, 10:56 AM IST
தமிழகத்தில் இது வரை 6 லட்சத்து 51 ஆயிரத்து 370 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 6 லட்சம் பேர் வரை குணம் அடைந்துள்ளனர். Read More
Oct 11, 2020, 09:28 AM IST
நேற்று கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் கேரளா மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்தது. Read More
Oct 10, 2020, 20:33 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும்16ம் தேதி முதல் தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று இரவு அல்லது நாளை காலை தொடங்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். Read More
Oct 10, 2020, 19:35 PM IST
கொரோனா தொற்று மக்களை இன்னும் அச்சத்திலேயே வைத்திருக்கிறது. பல நடிகர், நடிகைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நடிகர்கள் அமிதாப்பச்சன்,அபிசேஷக் பச்சன், விஷால் , கருணாஸ், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜூன், ராஜமவுலி என ஒரு நீண்ட பட்டியலே கொரோனா தொற்றுக்குள்ளானவர் பெயர்கள் இருக்கிறது. Read More
Oct 10, 2020, 16:21 PM IST
கொரோனா வைரஸ் உலகமெங்கும் இன்னும் பரவிக்கொண்டுள்ளது. இதுவரை உலக அளவில் ஏறத்தாழ 3 கோடியே 70 லட்சம் பேர் இந்தக் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 10 லட்சத்துக்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. Read More
Oct 10, 2020, 10:09 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்படுகிறது. நேற்று (அக்.9) 5185 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Oct 9, 2020, 12:10 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று 69 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே சமயம் கடந்த 3 வாரங்களாக புதிதாக தொற்று பாதிப்பவர்களை விட குணம் அடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. Read More
Oct 9, 2020, 09:21 AM IST
சீனாவின் உகான் நகரில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் தற்போது அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Oct 8, 2020, 16:49 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்டு 21 நாள் வீட்டிலேயே தனிமையில் இருந்தேன். இப்போது அந்த நோயிலிருந்து விடுபட்டு விட்டேன் என்கிறார் பிரபல மலையாள நடிகை கவுதமி நாயர். மலையாள சினிமாவில் துல்கர் சல்மானின் முதல் படமான செகண்ட் ஷோவில் நாயகியாக அறிமுகமானவர் கவுதமி நாயர். Read More