Oct 8, 2020, 16:12 PM IST
லண்டனில் திருமணங்களில் 15 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு இந்திய ஜோடியின் திருமணத்தில் எந்த கொரோனா நிபந்தனைகளையும் மீறாமல் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அசத்தினர். Read More
Oct 8, 2020, 12:41 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 68 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே சமயம், குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. Read More
Oct 8, 2020, 10:26 AM IST
அமெரிக்காவுக்கு கொரோனா வைரஸ் நோயைப் பரப்பிய சீனா நிச்சயமாக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.சீனாவின் உகான் நகரில் தோன்றியுள்ள கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இது வரை 3 கோடி 63 லட்சம் பேருக்கு இந்நோய்த் தொற்று பாதித்திருக்கிறது. Read More
Oct 8, 2020, 10:12 AM IST
சென்னை, செங்கல்பட்டு, கோவை, சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்படுகிறது. நேற்று (அக்.8) 5447 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Oct 7, 2020, 20:48 PM IST
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக முற்றிலும் முடக்கப்பட்டிருந்த இயல்பு வாழ்க்கைக்கு சில தளர்வுகள் கிடைத்துள்ளன. Read More
Oct 7, 2020, 20:35 PM IST
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. கோழிக்கோடு உள்பட 4 மாவட்டங்களில் நோயாளிகள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. Read More
Oct 7, 2020, 19:33 PM IST
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பல்பீர் சிங் சித்து அம் மாநில சுகாதார அமைச்சராகவும் இருந்து வருகிறார். Read More
Oct 7, 2020, 18:21 PM IST
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைக்க அளிக்கப்படும் பிளாஸ்மா சிகிச்சை எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் பரவி மக்களை வதைக்கும் ஓரணா தொற்றுநோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் பிளாஸ்மா சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது. Read More
Oct 7, 2020, 17:54 PM IST
கொரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒருமித்த கருத்துடைய நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜப்பான் நாட்டில் நடந்த குவாத் கூட்டத்தில் அழைப்பு விடுத்தார். Read More
Oct 7, 2020, 09:04 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 6 லட்சத்து 30,408 ஆக அதிகரித்துள்ளது. இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 9917 ஆக உயர்ந்துள்ளது. 5.75 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். Read More