Aug 29, 2020, 21:00 PM IST
தூதரக பார்சலில் தங்கம் பிடிபடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து கேரளாவில் 4 விமான நிலையங்களிலும் சுங்க இலாகாவினர் தீவிர பரிசோதனை நடத்தி வருகின்றனர். Read More
Aug 29, 2020, 20:44 PM IST
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 55 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது பாப்புலர் நிதி நிறுவனம். தற்போது இந்த நிதி நிறுவனத்திற்கு கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஹரியானா கர்நாடகா உட்பட மாநிலங்களில் மொத்தம் 300க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. Read More
Aug 29, 2020, 17:49 PM IST
மலையாளிகளின் முக்கிய பண்டிகையான திருவோணம் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் நடை திறந்து சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். Read More
Aug 29, 2020, 16:29 PM IST
மற்ற மாநிலங்களைப் போலவே கேரளாவிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் வரை ஒருநாளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே இருந்தது. Read More
Aug 27, 2020, 21:44 PM IST
கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கேரளாவில் 10 நாட்கள் வீடுகளின் முன் பூக்களால் கோலமிடுவது உண்டு. இதற்காக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தான் பெரும்பாலும் கேரளாவுக்கு பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. Read More
Aug 26, 2020, 15:04 PM IST
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள வெள்ளூர் என்ற இடத்தில் வசித்து வரும் ஒருவருக்கு 15 வயதான சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மகள் உண்டு. இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். Read More
Aug 26, 2020, 14:39 PM IST
கேரளாவில் பெரும்பாலான கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேவசம் போர்டுகள் தான் நிர்வகித்து வருகின்றன. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. Read More
Aug 25, 2020, 14:01 PM IST
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது பயன்பாட்டைக் குறைப்போம் என்றும், மதுக்கடைகள் மற்றும் மது பார்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என்றும் தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் கூறினர். ஆனால் அவர்கள் அளித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. Read More
Aug 25, 2020, 10:17 AM IST
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய சம்பவத்தில் முதல்வர் பினராயி் விஜயனின் அலுவலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பிருப்பதாகத் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்தது. Read More
Aug 24, 2020, 12:35 PM IST
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள நேரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிஜு. இவர் மீது ஏற்கனவே ஏராளமான திருட்டு, அடிதடி உட்பட கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இவரது வீட்டுக்கு அருகே ஒரு சாரைப் பாம்பு செல்வதை பிஜு பார்த்தார். Read More