Apr 10, 2019, 19:08 PM IST
இராணுவ வீரர்களை காப்பதற்கு பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி ஒவ்வோர் மேடையாக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரின் சிறப்பு சட்ட பிரிவுக்கு தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்து வருகிறார். இது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கவர்ந்து விட்டதுபோள. இதனால் பாஜகவை ஆதரித்து கருத்து தெரிவித்து உள்ளார். Read More
Apr 10, 2019, 18:42 PM IST
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நாடெங்கும் அரசியல்வாதிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். Read More
Apr 10, 2019, 16:26 PM IST
உயிர் தியாகம் செய்த வீரர்கள், விமான படையை வைத்து ஓட்டு கேட்பதாக பிரதமர் மோடியை நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சனம் செய்தார் Read More
Apr 10, 2019, 15:14 PM IST
பிரதமர் மோடியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. Read More
Apr 10, 2019, 00:00 AM IST
வாரணாசியில் மோடியை எதிர்த்து கோதாவில் குதித்த கர்ணன் எதிர்வரும் மக்களை தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கர்ணன் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார். Read More
Apr 10, 2019, 12:27 PM IST
தமிழ்நாட்டையும் கலவர பூமியாக்க, பாஜக பார்க்கிறது என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Apr 10, 2019, 11:40 AM IST
மோடியை டாடி என அழைக்கும் ஈ.பி.எஸ்., ஒ.பி.எஸ். டீம் இந்த தேர்தலோடு காணாமல் போவார்கள் என்று அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார். Read More
Apr 9, 2019, 19:41 PM IST
கோவை கொடிசியா மைதானத்தில் தற்போது பிரதமர் மோடி பங்கேற்றுள்ள பாஜக பிரசாரக் கூட்டம் நடைபெற்று வருகிறது. Read More
Apr 9, 2019, 19:15 PM IST
ஊட்டங்களில் பிரதமர் மோடியின் முகம் ஏன் அடிக்கடி காட்டப்படுவதற்கான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் கர்நாடகா முதல்வர் குமாரசாமி. Read More
Apr 9, 2019, 17:56 PM IST
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் தேசத்துக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களை வைத்து அரசியல் சூதாட்டம் ஆடுகிறார் மோடி என்றும் ஹிட்லர் ஒருவேளை உயிரோடு இப்போது இருந்திருந்தால், மோடியின் சர்வாதிகாரத்தை பார்த்து தூக்கில் தொங்கியிருப்பார் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார். Read More