Mar 25, 2019, 02:00 AM IST
தமிழகத்தில், தேர்தல் நெருங்கிவிட்டது. தேர்தல் களமும் விறுவிறுப்பாக நகர்கிறது. அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். Read More
Mar 25, 2019, 09:03 AM IST
பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியில் தமிழக விவசாயிகள்111 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்யப் போவதாக ஒரே ஒரு அறிவிப்பு செய்தார் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு. இந்த அறிவிப்பு வெளியானது முதலே அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் பாஜக தரப்பு படுதீவிரமாகி ஐயா வேண்டாம்... என்று கெஞ்சும் நிலைக்கு சென்றுள்ளனர். Read More
Mar 23, 2019, 13:28 PM IST
உ.பி.யில் பகுஜன் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் பட போஸ்டர்களை தீயில் எரித்து ஹோலி கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 21, 2019, 21:46 PM IST
மக்களவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியிலேயே போட்டியிடுகிறார். Read More
Mar 21, 2019, 20:22 PM IST
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை டெல்லி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More
Mar 21, 2019, 05:45 AM IST
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன், காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதி தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. Read More
Mar 21, 2019, 13:25 PM IST
பாஜக வேட்பாளர்கள் பெயரை தன்னிச்சையாக அறிவித்த எச்.ராஜாவின் முந்திரிக் கொட்டைத்தனத்தால் கொந்தளிப்பில் உள்ளாராம் தமிழிசை. Read More
Mar 20, 2019, 20:21 PM IST
தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 20, 2019, 12:34 PM IST
உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்.பி.க்கள் பலருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததைக் குறிப்பிட்டு டீம் காப்டனான பிரதமர் மோடியையும் புறக்கணிக்க வேண்டியதுதானே? என்று டிவீட் செய்து அகிலேஷ் யாதவ் கிண்டலடித்துள்ளார். Read More
Mar 20, 2019, 10:01 AM IST
தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. நேற்று இரவே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெல்லியில் முடிவு எட்டப்படாததால் வெறுங்கையுடன் இன்று காலையிலேயே சென்னை திரும்பினார் தமிழிசை. Read More