Aug 24, 2020, 10:47 AM IST
திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியுடன் கேரள முதல்வர் அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியானது.இதைத் தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று கூறி கேரளாவில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன Read More
Aug 22, 2020, 18:17 PM IST
இந்த தங்கம் கடத்தலில் கறுப்புப் பண பரிமாற்றமும் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததை தொடர்ந்து மத்திய அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. Read More
Aug 22, 2020, 16:54 PM IST
உத்ரா கொல்லப்பட்ட வழக்கில் தற்போது அவரது கணவர் சூரஜின் குடும்பமே சிறைக்கு சென்று விட்டது. Read More
Aug 22, 2020, 16:40 PM IST
தற்போது கொரோனா காலமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பூக்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். Read More
Aug 22, 2020, 12:10 PM IST
இதற்கிடையே 2 வயது சிறுமி தனுஷ்காவின் உடல் உட்பட பல உடல்களை மீட்க உதவிய குவி நாயை கேரள போலீசின் துப்பறியும் நாய் பிரிவில் சேர்க்கலாமா என்பது குறித்து போலீசார் ஆலோசித்து வந்தனர். Read More
Aug 22, 2020, 11:21 AM IST
ஓணம் என்பது கேரள மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த ஒரு பண்டிகையாகும். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் மலையாளிகள் இந்த பண்டிகையை கொண்டாட தவறுவதில்லை. Read More
Aug 22, 2020, 10:15 AM IST
சந்தன மரங்கள் இருந்தால் சந்தன கொள்ளையர்களும் இருப்பது வழக்கம்தான். இதனால் இப்பகுதியில் ஏராளமான சந்தன கொள்ளையர்களின் நடமாட்டம் உண்டு. போலீசார் பல அதிரடி நடவடிக்கை எடுத்த போதிலும் சந்தனக் கொள்ளையர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. Read More
Aug 21, 2020, 20:56 PM IST
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவரது மகன் மூன்று வயதான பிருத்விராஜ். கடந்த மாதம் இந்த சிறுவன் 1 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டதாகக் கூறி அந்த சிறுவனின் தாய் ஆலுவா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். Read More
Aug 21, 2020, 20:21 PM IST
மலையாளிகளின் முக்கிய பண்டிகையான ஓணம் வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் வழக்கமாக இந்தப் பண்டிகையை ஒட்டி காணப்படும் உற்சாகம் இப்போது இல்லை. பொதுவாகக் கேரளாவில் ஓணம் பண்டிகை காலம் தொடங்கினால் மாநிலம் முழுவதும் களைக்கட்டும். Read More
Aug 21, 2020, 14:31 PM IST
கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோய் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் முதன்முதலாகக் கேரளாவில் ஒரே நாளில் கொரோனோ நோயாளிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியது. மரண எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. Read More