Sep 9, 2020, 16:01 PM IST
தமிழகத்தில் , விவசாய மின் இணைப்புப் பெறுவதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன . அவற்றை கலையும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை அண்மையில் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. Read More
Sep 9, 2020, 14:13 PM IST
பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர் களின் வாழ்வாதாரம் கொரோனா ஊரடங்கு சமயத்தில் நேரடி நிகழ்ச்சிகள் ஏதும் நடக்காததால், கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்காக நிதி திரட்டி உதவுவதற்காக யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் (USCT) என்ற அமைப்பு ஒரு குரலாய் எனும் 6 மணி நேர இன்னிசை நிகழ்ச்சியை முகநூலில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. Read More
Sep 9, 2020, 13:11 PM IST
மகிழ்ச்சி என்ற படத்தை இயக்கியதுடன் ஆட்டோ சங்கர் சீர்யல் இயக்கியவர் திரைப்பட இயக்குனர் வ.கவுதமன். இவர் தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் ஆக இருக்கிறார்.வ.கௌதமன் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தார். Read More
Sep 9, 2020, 12:38 PM IST
தமிழகத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் படுக்கை விரிப்பை விலை கொடுத்து வாங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பெயர் Read More
Sep 9, 2020, 10:30 AM IST
இந்தியாவின் ஜிடிபி எதிர்மறையில் 23.9 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் , மத்திய அரசு இதனை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களிடம் பணத்தை நேரடியாக பணத்தை கொடுப்பது போன்ற அர்த்தமுள்ள நடவடிக்கைகளை துவங்க வேண்டும் என்று முன்னாள் ஆளுநர் திரு.ரகுராம் ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். Read More
Sep 9, 2020, 10:01 AM IST
சினிமா தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் நடப்பு சங்க தலைவர் பாரதிராஜா மற்றும் 40க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் இணைந்து தியேட்டர் அதிபர்களுக்கு நேற்று சில கோரிக்கை விடுத்தனர், அது தற்போது இரு தரப்புக்கு மான மோதலாக மாறி இருக்கிறது. Read More
Sep 8, 2020, 18:02 PM IST
திருநெல்வேலி படத்தில் தொடங்கி விஜய் நடித்த தலைவா படம் வரை பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் உதயா. இவர் முதன்முறையாக செக்யூரிட்டி என்ற குறும்படத்தி இயக்கி வெளியிட்டார். இதில் 65 வயது கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். Read More
Sep 8, 2020, 15:15 PM IST
கொரோனா ஊரடங்கு பெரும் அளவில் தளர்த்தப்பட்டும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால் புதிய படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது. எனவே தியேட்டரை விரைந்து திறக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டு வருகிறது. Read More
Sep 8, 2020, 12:51 PM IST
தமிழக சட்டசபை வரும் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை 3 நாட்கள் மட்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரை 7 நாட்களாவது நடத்த வேண்டுமென்று துரைமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.கொரோனா பரவல் காரணமாக, சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் அவசரமாக முடிக்கப்பட்டது. Read More
Sep 7, 2020, 20:07 PM IST
தமிழகத்தை போலவே கர்நாடக மாநிலத்திலும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. Read More