Feb 18, 2019, 18:32 PM IST
அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் இருந்து சசிகலா படத்தைத் தூக்கியெறிந்த நாளில் இருந்தே, தனக்கான செல்வாக்கு பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. Read More
Feb 18, 2019, 15:47 PM IST
AIADMK demanded illegal money from CTS, காக்னிசன்ட் நிறுவனத்திடம் கட்டிட அனுமதி, மின் இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்க ரூ.26 கோடி லஞ்சம் பெற்றத அதிமுக அரசு- கடும் நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல் Read More
Feb 17, 2019, 18:13 PM IST
முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொகுதி எம்எல்ஏவுக்குத் தெரியாமல் தொகுதிக்குள் எப்படி வரலாம்? என்று கலசப்பாக்கம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலகக் குரல் எழுப்பியுள்ளார். Read More
Feb 16, 2019, 19:23 PM IST
ஸ்டாலின் மருமகன் சபரீசனோடு நள்ளிரவு சந்திப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ் என பாமக தரப்பில் இருந்தே தகவல்களைக் கசியவிடுகிறார்கள். இதன்மூலம், அதிமுக தரப்பை அச்சத்தில் வைத்திருக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள். Read More
Feb 16, 2019, 18:15 PM IST
அதிமுக, பாஜக கூட்டணி இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது. கடந்த காலங்களில் ஜெயலலிதா ஒதுக்கிய அதே தொகுதிகளோடு கூடுதல் இடங்களைக் கேட்டு பாஜக மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன Read More
Feb 16, 2019, 18:03 PM IST
பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுக்குத் தேவையான வைட்டமின்களை ஏற்பாடு செய்துவிட்டார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தேமுதிகவுக்கு 4 சீட்டுகளோடு தொகுதி செலவுகளையும் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்துவிட்டனர். Read More
Feb 16, 2019, 17:53 PM IST
அதிமுக கூட்டணியில் தருமபுரியா..ஆரணியா என்பதைப் பற்றிய யோசனையில் அன்புமணி இருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வாக்குகளைக் கணக்கில் கொண்டுதான் அவர் தீவிர ஆலோசனையில் இருக்கிறார். Read More
Feb 16, 2019, 17:44 PM IST
அதிமுக, பாஜக கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதில் உற்சாகமான மனநிலையில் இருக்கிறார்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள். பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, ஐஜேகே என திமுகவுக்கு இணையான பிரமாண்ட கூட்டணியாக, இந்த அணியைக் காட்ட உள்ளனர். Read More
Feb 16, 2019, 17:21 PM IST
பாமகவை மையப்படுத்தியே இந்த தேர்தல் இருப்பதால் கூட்டணிகளை இரு கட்சிகளும் முடிவு செய்யாமல் இருக்கிறது. திமுக, அதிமுக இரு கட்சிகளிடத்திலும் சீட்டு எண்ணிக்கை, தொகுதிகளை விட்டுக்கொடுத்தல் விசயத்தில் பாமக சமரசம் செய்துகொள்கிறது. Read More
Feb 15, 2019, 13:17 PM IST
பாமகவோடு எடப்பாடி பழனிசாமியின் சேலம் ஆதரவுப் புள்ளி கறார் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார். 7 சீட்டுகளாவது உறுதியாக வேண்டும். அதற்குக்கீழ் இறங்கி வந்தால் எங்களுக்குத்தான் இழுக்கு' என ஜிகே.மணி தரப்பில் இருந்து பேசியுள்ளனர் Read More