Oct 1, 2020, 09:33 AM IST
தமிழகத்தில் நேற்று(செப்.30) வரை கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியுள்ளது. பலி 9520 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் தற்போது அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Sep 30, 2020, 19:03 PM IST
இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதலில் கொரோனா நோய் கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவிலுள்ள வுஹானிலிருந்து வந்த 3 எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு முதலில் நோய் உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சையைத் தொடர்ந்து இவர்களுக்கு நோய் குணமானது. இதன் பின்னர் நோய் கட்டுக்குள் இருந்தது. Read More
Sep 30, 2020, 17:19 PM IST
கொரோனா தடுப்பூசிக்காக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுறாக்களைக் கொல்ல வேண்டி வரும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.உலகம் முழுவதிலும் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக இருந்து வரும் கொரோனா பீதி இன்னும் குறையவில்லை. Read More
Sep 30, 2020, 12:57 PM IST
இந்தியாவில் கொரோனா, கோவிட்19, கொரோனா பலி இந்தியாவில் இது வரை கொரோனா பாதித்தவர்களின் Read More
Sep 30, 2020, 09:55 AM IST
துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவுக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு சி.டி. ஸ்கேன் பார்த்ததில் எந்த பிரச்சனையும் இல்லை என்று அவரது மகள் தீபா வெங்கட் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. Read More
Sep 30, 2020, 09:23 AM IST
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில்தான் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. மற்ற மாவட்டங்களில் புதிதாகத் தொற்று கண்டறியப்படுபவர்கள் எண்ணிக்கை நூறுக்குக் கீழ் சென்றுள்ளது. Read More
Sep 29, 2020, 18:50 PM IST
கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதைத் தொடர்ந்து உடனடியாக சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் கேரள முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Sep 29, 2020, 17:16 PM IST
தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாகக் கடந்த 22-ந் தேதி மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனி அறையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Read More
Sep 29, 2020, 16:40 PM IST
ஒரு மலையாளப் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரபல நடிகர் ஸ்ரீகுமார் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருவனந்தபுரத்திலுள்ள சித்ராஞ்சலி ஸ்டூடியோ மூடப்பட்டது.நாடு முழுவதும் கொரோனா லாக்டவுனால் 5 மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சினிமா படப்பிடிப்புகள் தற்போது கடும் நிபந்தனைகளுடன் நடத்தப்பட்டு வருகிறது. Read More
Sep 29, 2020, 16:54 PM IST
கொரோனா தொற்று இன்னும் பரவிக்கொண்டே இருக்கிறது. சில நாடுகளில் இரண்டாவது அலை எழுவதாகவும் கூறப்படுகிறது. கோவிட்-19 கிருமியிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்குப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன. அவற்றைச் சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் கொரோனா பரவலைத் தடுக்கமுடியும். Read More