Apr 26, 2019, 10:56 AM IST
பிரதமர் மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்வதையொட்டி, பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வாரணாசியில் குவிந்துள்ளனர். அதிமுக சார்பில் வாரணாசி சென்றுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் வேலுமணி, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பாஜக தலைவர் அமித் ஷாவுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டனர் Read More
Apr 25, 2019, 00:00 AM IST
அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 சென்ட் இலவச வீடு வழங்கப்படும் என திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். Read More
Apr 24, 2019, 00:00 AM IST
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளர்களைப் பிராதான கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. Read More
Apr 23, 2019, 12:55 PM IST
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் பலரின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட தொகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளையே வேட்பாளர்களாக அறிவித்துள்ளது அதிமுக தலைமை Read More
Apr 23, 2019, 10:19 AM IST
நான்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு உட்கட்சிப் பூசலே காரணம் என்று கூறப்படுகிறது. ஒட்டப்பிடாரத்தில் தனது மகனுக்கு சீட் தராவிட்டால், சுயேச்சையாக களமிறங்கப் போவதாக புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அ.தி.மு.க.வை மிரட்டுகிறாராம்! Read More
Apr 23, 2019, 10:08 AM IST
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்பாளரை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது. சீட்டு எனக்கு உனக்கு என பல கோஷ்டிகள் மோதுவதால் பெரும் மல்லுக்கட்டாக உள்ளது. அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் பிரபல சினிமா பைனான்சியருக்கே சீட் கொடுக்க வேண்டும் என்று மதுரை அமைச்சர் தரப்பு பிடிவாதமாக இருப்பதால் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது Read More
Apr 22, 2019, 20:09 PM IST
உள்ளாட்சித் தேர்தலை நடத்த, தமிழக அரசு மேலும் 3 மாத அவகாசம் கோரியிருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Apr 22, 2019, 00:00 AM IST
மக்களவைத் தேர்தலைவிட சட்டமன்ற இடைத்தேர்தலில் அநேக இடங்களை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் அ.தி.மு.க அரசு உள்ளது. கடந்த ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடந்தது. அதோடு, வரும் மே 19ம் தேதி 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. Read More
தமிழகத்தைப் பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என மத்திய அரசை சாடியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். Read More
Apr 22, 2019, 14:27 PM IST
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.வில் யாரும் எதிர்பார்க்காத காட்சிகள் அரங்கேறின. முதலில் வழக்கம் போல் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியில் (2016 டிசம்பர் 5ம் தேதி) அமர்ந்தார். அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலா பொறுப்பேற்றார் Read More