Sep 29, 2020, 15:31 PM IST
சீனாவில் தனது ஆட்டத்தைத் தொடங்கிய கொரோனா உலகம் முழுக்க பரவி பெரும் பாதிப்பை ஏற் படுத்திவிட்டது. இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பொதுமக்களோடு தொழில் துறையினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் Read More
Sep 29, 2020, 11:58 AM IST
பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலில் பூசாரிகள், ஊழியர்கள் உட்பட 400 பேருக்கு கொரோனா தொற்று பரவியதால் அங்குப் பூஜைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பூரி ஜெகநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். Read More
Sep 29, 2020, 09:36 AM IST
கடந்த ஒரு மாதத்தில் கொரோனா நோயில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை நூறு சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது. Read More
Sep 29, 2020, 09:03 AM IST
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1283 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் அதிகமாகப் பரவி வருகிறது. Read More
Sep 28, 2020, 16:08 PM IST
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனை சென்னையில் தொடங்கியது. Read More
Sep 28, 2020, 11:41 AM IST
கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உயர்வதைத் தொடர்ந்து மீண்டும் லாக் டவுனை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலின் தொடக்கக் கட்டத்தில் கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. Read More
Sep 28, 2020, 09:13 AM IST
சேலம், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த மாவட்டங்களில் புதிதாக நூற்றுக்கணக்கானோருக்குத் தொற்று பாதித்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் நோய் பரவுவது இன்னும் கட்டுப்படவில்லை. Read More
Sep 27, 2020, 09:30 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை, சென்னையில் கொரோனா பாதிப்பு, கொங்கு மண்டலத்தில் கொரோனா பாதிப்பு, கொரோனா பலி, Read More
Sep 26, 2020, 19:05 PM IST
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் கேரளா மெல்ல மெல்லத் தமிழகத்தை நெருங்கி வருகிறது. இன்று முதன்முதலாகக் கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.இந்தியாவிலேயே முதல் கொரோனா நோயாளி கேரளாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டார். Read More
Sep 26, 2020, 13:32 PM IST
கேரளாவைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு 2 முறை கொரோனா பாசிட்டிவ் ஆனதால் 5 வருடங்களுக்குப் பின் தனக்குப் பிறந்த இரட்டை குழந்தைகளைக் கூட பார்க்க முடியாமல் 3 மாதங்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்.கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பொன்னூக்கரை என்ற பகுதியைச் சேர்ந்தவர் சாவியோ ஜோசப் (35). Read More