Dec 22, 2020, 13:28 PM IST
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் லண்டனிலிருந்து நேற்று இரவு டெல்லி வந்த விமானத்தில் ஊழியர்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது பீதியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 21, 2020, 10:51 AM IST
இதுவரை தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலைவிட 2021ம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தல் பரபரப்பாகவும் வித்தியாசமான களத்துடன் இருக்கப்போவது நிச்சயம். திமுக. அதிமுக, காங்கிரஸ், பா ஜ, கம்பூனிஸ்ட்டுகள், தேமுதிக, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம் எனப் பல அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளைத் தொடங்கி நடத்தி வருகின்றன. Read More
Dec 20, 2020, 09:35 AM IST
கொரோனா பரவல் 8 மாதம் கடந்தும் ஆகியும் முற்றிலும் நீங்கிய பாடில்லை. இன்னனும் கொரோனா பாதிப்பு தொடர்கிறது பல ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சையில் உள்ளனர். Read More
Dec 19, 2020, 14:00 PM IST
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வரும் வேளையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக அம்மாநிலத்திற்குச் சென்றிருக்கிறார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Dec 18, 2020, 12:11 PM IST
இந்தியாவில் இன்னும் இரண்டு ஆண்டுகளில், நெடுஞ்சாலைகளில் எந்த டோல் பிளாசாக்களும் இருக்காது, அங்கு வசூலிக்கப்படும் பணம் இனி ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் நேரடியாகவே வசூலிக்கப்படும்.தற்போது நாடகம் தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட்டுகள் எனப்படும் சுங்க கட்டணம் சாவடிகள் அமைக்கப்பட்டு அந்த வழியே செல்லும் வாகனங்களுக்கு அவற்றின் ரகத்துக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. Read More
Dec 17, 2020, 17:45 PM IST
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனுக்கு கொரோனா பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஒரு வாரம் சுய தனிமைக்கு சென்றுள்ளார். உலக நாடுகளில் இன்னும் கொரோனா பரவலின் வேகம் குறையவில்லை. இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,46,54,910 ஆக உயர்ந்துள்ளது. Read More
Dec 16, 2020, 13:08 PM IST
லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளி இருக்கும் வாடகைக் கட்டிடத்தை ஏப்ரல் மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காலி செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்துள்ளது. Read More
Dec 15, 2020, 10:01 AM IST
விவசாயிகளுடன் நான் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். பேச்சுவார்த்தையே இல்லாமல் போனால், தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். Read More
Dec 15, 2020, 09:03 AM IST
தேர்தல் ஆணையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பெயரில், மக்கள் சேவை கட்சி என்ற புதிய கட்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் வரும் 31ம் தேதி தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பதாக ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். Read More
Dec 11, 2020, 13:57 PM IST
மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக மத்திய அரசுக்கு அம்மாநில கவர்னர் அறிக்கை அனுப்பியுள்ளார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. Read More