Aug 24, 2019, 12:39 PM IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாகவே உயர்ந்து கொண்டே செல்கிறது. இம்மாதம் 2ம் தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.584 உயர்ந்து, சவரன் விலை முதல்முறையாக ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது. அன்று பவுன் ரூ.27,064க்கு விற்றது. Read More
Aug 20, 2019, 14:02 PM IST
ஆவின் நிறுவனம் லாபத்தில்தானே இயங்குகிறது, பிறகு ஏன் பால் விலையை அரசு உயர்த்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுள்ளார். Read More
Aug 18, 2019, 16:33 PM IST
ஆவின் பால் விலையை உயர்த்தியது ஏன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார். முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை, சேலம் மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை தொடங்கி வைக்கிறார். Read More
Aug 12, 2019, 12:22 PM IST
மும்பையில் உள்ள ஒரு பெரிய ஓட்டலில் இரண்டு அவிச்ச முட்டைகளுக்கு ரூ.1700 பில் போட்டிருக்கிறார்கள். அந்த தண்டத்தொகையை கொடுத்த ட்விட்டர் வாசகர், பில்லை ட்விட்டரில் போட்டு தாக்கியுள்ளார். Read More
Jul 23, 2019, 22:19 PM IST
சூப்பரான லன்ச் பாக்ஸ் ரெசிபியான கத்திரிக்காய் சாதம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 16, 2019, 23:12 PM IST
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேரட் சாதம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 16, 2019, 22:49 PM IST
சூப்பரான லன்ச் பாக்ஸ் ரெசிபி பூண்டு மிளகு சாதம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 8, 2019, 18:23 PM IST
சூப்பரான சுவையில் நெல்லிக்காய் சாதம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 1, 2019, 17:26 PM IST
அரிசி பெரும்பாலும் ஆசியாவின் பல பகுதிகளில் முக்கியமான உணவுப் பொருள்.தென்னிந்தியாவில் அரிசி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தற்போது வெள்ளை அரிசியை காட்டிலும் சிவப்பு அரிசி உடலுக்கு நல்லது என்ற கருத்து பரவி வருகிறது. 'வெள்ளை', 'சிவப்பு' என்ற இந்தப் பிரிவு எப்படி வந்தது? வெள்ளை அரிசியை மக்கள் ஏன் அதிகம் விரும்புகிறார்கள் என்று பார்க்கலாம். Read More
Jun 25, 2019, 18:21 PM IST
கையடக்க கணினி சந்தையின் தேக்கநிலையை மாற்றும்படியாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்5இ மற்றும் கேலக்ஸி டேப் ஏ 10.1 என்ற இரு கையடக்க கணினிகளை அறிமுகம் செய்துள்ளது. Read More