Jun 24, 2019, 11:59 AM IST
எல்ஜி நிறுவனம் W வரிசையில் முதல் ஸ்மார்ட்போனை புதுடெல்லியில் ஜூன் 26ம் தேதி காலை 11:30 மணிக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இதன் பெயர் எல்ஜி டபிள்யூ10 ஆக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது Read More
Jun 18, 2019, 16:13 PM IST
48 மெகாபிக்ஸல் ஆற்றலும் சோனி ஐஎம்எக்ஸ்586 சென்சாரும் கொண்ட காமிரா மூலம் 8000 பிக்ஸல் தரம் கொண்ட வீடியோவை பதிவு செய்யக்கூடிய நியூபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது Read More
Jun 15, 2019, 18:30 PM IST
சுவையான வேர்கடலை சாதம் ரெசிபி எப்பி செய்வதென்று இப்போ பார்க்கலாம்.. Read More
Jun 15, 2019, 09:33 AM IST
சாம்சங் நிறுவனம் எம், ஏ மற்றும் எஸ் தொடர்களில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. வரும் நாள்களில் இன்னும் பல போன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த நோக்கில் தான் கேலக்ஸி ஏ30 போனுக்கு தற்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது Read More
Jun 12, 2019, 17:14 PM IST
சாம்சங் கேலக்ஸி எம் வரிசையில் நான்காவது ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்40 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எம்10, எம்20, எம்30 தயாரிப்புகளை தொடர்ந்து எம்40 விற்பனைக்குத் தயாராக உள்ளது. ஜூன் 18ம் தேதி நண்பகல் 12 மணிக்கு அமேசான் இந்தியா மற்றும் சாம்சங்கின் இணையதளம் மூலம் விற்பனை ஆரம்பமாகும் Read More
Jun 8, 2019, 17:59 PM IST
சுவையான இறால் ஃபிரைட் ரைஸ் ரெசிபி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Jun 8, 2019, 09:44 AM IST
ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளம் கொண்ட நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளிவந்த நோக்கியா 2.1 போனை தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட மென்பொருள் மற்றும் ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டதாய் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Jun 4, 2019, 17:30 PM IST
ஸ்மார்ட்போனில் விளையாடும் ஆர்வமுள்ளவர்களுக்காகவே பல்வேறு தொழில்நுட்பங்களை பிரத்யேகமாக கொண்டுள்ள பிளாக் ஷார்க் 2 போன் விற்பனைக்கு வந்துள்ளது. ஜூன் 4ம் தேதி நண்பகல் 12 முதல் ஃபிளிப்கார்ட் மூலம் இதை வாங்கலாம் Read More
May 30, 2019, 23:47 PM IST
கோயில் பிரசாதம்போன்ற சுவையில் புளியோதரை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
May 25, 2019, 20:54 PM IST
சூப்பர் லன்ச் ரெசிபியான மாங்காய் புலாவ் சாதம் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More