டெல்லி கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அருண் ஜெட்லி பெயர்

டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


அருண் ஜெட்லி குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நேரில் ஆறுதல்

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். Read More


பாஜக தலைவர்களின் அடுத்தடுத்த மரணம்: சூனியம் தான் காரணமாம் பெண் எம்.பி. பகீர் தகவல்

அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் போன்ற மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து உயிரிழக்க காரணம்,ர் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சூனியம் வைத்துள்ளது தானாம். இதனைக் கூறியிருப்பவர் யார் தெரியுமா? சர்ச்சைகளுக்கு பெயர் போன சாட்சாத் பாஜக பெண் எம்.பி சாத்வி பிரக்யா தாக்கூறே தான். அவரின் பகீர் குற்றச்சாட்டு இப்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More


அருண் ஜெட்லி மறைவு; ஓ.பி.எஸ்., தமிழிசை நேரில் அஞ்சலி

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடலுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். Read More


வாஜ்பாய் முதல் ஜெட்லி வரை... ஒரே வருடத்தில் முக்கிய தலைவர்கள் பலரை இழந்த பாஜக

கடந்தாண்டு ஆகஸ்டில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்குப் பின் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் மனோகர் பாரிக்கர், அனந்தகுமார், மதன்லால்குரானா , சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி என முக்கியத் தலைவர்களை இழந்த பெரும் சோகத்தில் பாஜக உள்ளது. Read More


யமுனை நதிக்கரையில் அருண் ஜெட்லி இறுதிச் சடங்கு ; பிரதமர் மோடி பங்கேற்கவில்லை

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு யமுனை நதிக்கரையில் நடைபெறுகிறது.வெளிநாட்டு பயணத்தில் உள்ள பிரதமர் மோடி, அவசரமாக நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் நாளை தான் இந்தியா திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


அருண் ஜெட்லி மறைவுக்கு அஞ்சலி ; கறுப்பு பட்டை அணிந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். Read More


எமர்ஜென்சியின் போது 19 மாதம் சிறைவாசம் அனுபவித்த அருண் ஜெட்லி

1952-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி டெல்லியில் பிறந்த அருண் ஜெட்லி செயின்ட் சேவியர் பள்ளியில் படிப்பை முடித்து, பொருளாதாரத்தில் பட்டம் முடித்தார். அதன் பின் சட்டப் படிப்பையும் முடித்தார். இளம் வயதிலேயே ஜன சங்கத்தில் உறுப்பினராகி, அதன் கிளை அமைப்பான யுவமோர்ச்சாவில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் ஜெட்லி. Read More


எதிர்க்கட்சியிலும் நண்பர்கள்; மறைந்த ஜெட்லியின் சிறப்பு

66 வயதான முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணம் அடைந்திருக்கிறார். ‘நட்புக்கு இலக்கணம்’ என்று சொல்வார்களே... அந்த வார்த்தைகளுக்கு மிகவும் பொருத்தமானவர் அருண் ஜெட்லி. அவரைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பை பார்க்கலாம். Read More


முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். Read More