காஷ்மீர் விவகாரம் : மத்திய அரசுக்கு எதிரான 10 மனுக்கள் ; உச்ச நீதிமன்றம் விசாரணை

ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள 10 வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று ஒரே நாளில் விசாரிக்கிறது. Read More


ராகுலின் பொய் தகவல்கள் பாகிஸ்தானுக்கு தான் உதவும் ; காஷ்மீர் ஆளுநர் சரமாரி குற்றச்சாட்டு

காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் காந்தி தரம் தாழ்ந்த அரசியல் செய்வதாகவும், ராகுல் கூறும் பொய்த் தகவல்களை இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பாகிஸ்தான் பயன்படுத்தும் அபாயம் உள்ளது என காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம் சுமத்தியுள்ளார். Read More


காஷ்மீர் விவகாரம் : வேறு நாட்டின் மத்தியஸ்தம் தேவையில்லை; டிரம்ப் பல்டி

காஷ்மீர் விவகாரம், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையேயான இரு தரப்பு பிரச்னை என்றும் , இதில் 3-ம் நாடு எதுவும் மத்தியஸ்தம் செய்யத் தேவையில்லை என்பதை ஒத்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒத்துக் கொண்டுள்ளார். Read More


காஷ்மீர் விவகாரத்தில் பாக்., சீனாவுக்கு மூக்குடைப்பு ; ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கைவிரித்தது

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க முயன்ற பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தோல்வியில் முடிந்தது. ரகசியமாக நடத்தப்பட்ட பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை நீக்கியது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று கூறப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. Read More


பிரதமர் மோடியும் அமித் ஷாவும் கிருஷ்ணர் அர்ஜுனன் போன்றவர்கள்; ஓகோவென புகழ்ந்த ரஜினி

காஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷா எப்படிப்பட்டவர் என்பது நாட்டுக்கே தெரிந்துவிட்டது என நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்துள்ளார்.பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கிருஷ்ணரும் அர்ஜூனனும் போன்றவர்கள் என்றும் சென்னையில் நடந்த விழாவில் ரஜினி, ஓகோவென புகழ்ந்து தள்ளியுள்ளார். Read More


காஷ்மீர் விவகாரம் : மு.க.ஸ்டாலின் தலைமையில் 10-ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வரும் 10-ந் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


காஷ்மீர் விவகாரம்: காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த பூசல் ; அமைதி காக்கும் ராகுல் காந்தி

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பும் ஆதரவுக் குரலும் எழுந்து பெரும் குழப்பத்தில் உள்ளது அக்கட்சி. தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டாலும் இன்னும் அப்பதவியில் நீடிக்கும் ராகுல் காந்தியும் தமது கருத்தை வெளிப்படுத்தாமல் உள்ளதும் அக் கட்சியை பெரும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. Read More