தளபதி 64 ஷூட்டிங் நடக்கும்போதே தளபதி 65 பரபரப்பு.. விஜய்யை இயக்கும் அடுத்த இயக்குனர் பெயர் லீக்..

தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முதல்கட்டமாக முடிந்து 2ம் கட்டமாக டெல்லியில் நடந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். Read More


விஜய்க்காக வெயிட் பண்றேன்.. பேரரசு ஓபன் டாக்!

தளபதி 65 படத்தை இயக்குநர் பேரரசு இயக்கவுள்ளார் என்ற செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், அது தொடர்பாக பேரரசு மனம் திறந்துள்ளார். Read More