கோடிகளுடன் ராஷ்மிகா பின்னால் சுற்றும் தயாரிப்பாளர்கள்.. கண்டுகொள்ளாமல் மவுனம்..

கோடிகளில் காசோலையை எழுதி வைத்துக் கொண்டு ராஷ்மிகா கால்ஷீட்டுக்காக அவர் பின்னலேயே பல தயாரிப்பாளர்கள் சுற்றி வந்துக்கொண்டிருக்க அவரோ கண்டுகொள் ளாமல் மவுனம் காக்கிறார். Read More


ராஷ்மிகாவை தகாத வார்த்தையில் விமர்சித்த ரசிகருக்கு கண்டிப்பு... என்னைபற்றி பேச உரிமை இல்லை...

விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட் படம் உள்பட 3 படங்களில் ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா மன்தன்னா Read More


சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா: தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி... தமிழிலும் போட்டிக்கு தயாராகிறார்..

விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த டியர் காம்ரேட். கீதாகோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்த ராஷ்மிகாவுக்கு அடுத்தடுத்து 3 படங்கள் தெலுங்கில் ஹிட்டாக அமைந்தன. Read More


விஜய்தேவரகொண்டாவை காதலிக்கிறாரா ராஷ்மிகா... நடிகையின் திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..

நேட்டா படத்தில் நடித்தவர் விஜயதேவர கொண்டாவுக்கும் ராஷ்மிகாவுக்கும் காதல் என்று திரையுலகில் நீண்ட நாட்களாகவே கிசுகிசு பரவி வருகிறது. Read More


தல ரசிகர்களால் வாயடைத்துப்போன ராஷ்மிகா !

விருதுவிழா ஒன்றில் கலந்துக்கொண்ட ராஷ்மிகா தனக்கு அஜித்துடன் நடிக்க ஆசை என்று சொன்னதும், அஜித் ரசிகர்கள் எழுப்பிய சத்தத்தை கேட்டு வாயடைத்துப்போனார். Read More


சுல்தான் படம்னா இந்து கோவிலில் எடுக்கக் கூடாதா.. கடுப்பான ட்ரீம் வாரியர்!

சுல்தான் என பெயரிடப்பட்டுள்ளதால், இந்து கோவிலில் படத்தை படமாக்க சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததற்கு ட்ரீம் வாரியர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. Read More


விஜய் படம் கிடைக்கல.. பாலிவுட்டுக்கு பறந்த ராஷ்மிகா!

கீத கோவிந்தம் படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தற்போது பாலிவுட் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளாராம். Read More


'புத்தாண்டில் தமிழுக்கு வருவேன்' - ராஷ்மிகா

"கீதா கோவிந்தம்" பட நாயகி ராஷ்மிகா வரும் புத்தாண்டில் தமிழுக்கு வருவேன் என கூறியிருக்கிறார். Read More