2019-tamil-movies-released-list-and-important-incidents

2019ம் ஆண்டில் வெளியான 209 படங்கள் பட்டியல்.. இந்த வருடத்தின் சோகமும், மகிழ்ச்சியும்..

2019-ம் ஆண்டில் மொத்தம் 209 படங்கள் வெளியாகின. அதில் 10 படங்கள்தான் வெற்றி படங்களாக அமைந்தன என்பது அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது.

Dec 31, 2019, 18:38 PM IST

cheating-complaint-against-arjun-reddy-lady-shalini-pandey-producer-t-siva

ஷாலினி பாண்டே மீது தயாரிப்பாளர் மோசடி வழக்கு.. ஷூட்டிங் வர மறுத்ததால் பிரச்னை..

முதன்முறையாக அருண் விஜய்  - விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் 'அக்னி சிறகுள்' படத்தைை நவீன் இயக்குகிறார். இவர் 'மூடர் கூடம்' படத்தை இயக்கியவர். டி.சிவா தயாரிக்கிறார். இதில் ஷாலினி பாண்டே முதலில் ஒப்பந்தமானார் பின்னர் அவரால் கால்ஷிட் இல்லாத காரணத்தால் நடிக்க முடியவில்லை

Dec 24, 2019, 19:04 PM IST

kamal-produce-rajini-film

40 ஆண்டுக்கு பிறகு ஒரே படத்தில் ரஜினி,  கமல்.. காலத்தால் ஒன்றிணையும் நண்பர்கள்..

நினைத்தாலே இனிக்கும், தில்லுமுள்ளு, அலாவுதினும் அற்புத விளக்கும், தாயில்லாமல் நானில்லை., நட்சத்திரம், அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம் போன்ற பல படங்களில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்தனர்.

Dec 5, 2019, 17:11 PM IST

first-look-poster-of-vijay-antony-from-agni-siragugal

விஜய் ஆண்டனியின் அக்னி சிறகுகள் ஹிப்பி தோற்றம்.. ஆக்‌ஷன் மூடுக்கு மாறுகிறார்..

நடிகர்கள் அருண் விஜய், விஜய் ஆண்டனி முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் அக்னிச் சிறகுகள். நவீன் இயக்குகிறார்.  இவர் மூடர் கூடம் படத்தை இயக்கியவர்.

Nov 21, 2019, 18:52 PM IST

actor-vivekh-gifted-agni-siragugal-book-to-kamal-haasan-on-his-65th-birthday

கமலுக்கு காமெடி நடிகர் அளித்த அன்பு பரிசு...65வது பிறந்த நாளில் நேரில் வாழ்த்து...

உலகநாயகன் கமல்ஹாசன் தனது 65வது பிறந்தநாளை கொண்டாடினார்.

Nov 12, 2019, 14:58 PM IST

nayanthara-join-hands-comedy-actor-again

யோகிபாபுடன் நடித்தபிறகு மீண்டும் காமெடி நடிகருடன் நயன்தாரா... இம்முறை ஆர்.ஜே.பாலாஜியுடன் நடிக்கிறார்...

முன்னணி நடிகர்களுக்கு கால்ஷீட் ஒதுக்கி வந்த  நடிகை நயன்தாரா குறிப்பிட்ட காலகட்டத்துக்கு பிறகு சோலோ ஹீரோயின் கதைகளில் நடிக்கத் தொடங்கினார். அறம், மாயா போன்ற பல படங்களில நடித்தார்.

Nov 9, 2019, 20:15 PM IST

swara-bhaskar-in-trouble-for-abusing-4-year-old-child-artist

சிறுவனை ஆபாசமாக திட்டிய தனுஷ் பட நடிகை நடவடிக்கைக்கு பயந்து மன்னிப்பு கேட்டார்...

தனுஷ் நடிப்பில் வெளியான அம்பிகாபதி படத்தில் துணை நடிகையாக நடித்தவர் சுவாரா பாஸ்கர்

Nov 9, 2019, 19:41 PM IST

goutham-menons-dhruva-natchathiram-and-enai-nokki-paayum-thotta-release-update

விக்ரமின் துருவ நட்சத்திரம், தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ்  எப்போது? கவுதம்மேனன் புது அப்டேட்..

விக்ரம், ரித்து வர்மா நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக் கட்டப் பணிகளை ஆரம்பித்து விட்டதாகவும், அடுத்த 60 நாட்களில் படம் வெளியாகும் என கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

Nov 4, 2019, 17:00 PM IST

akshara-haasan-celebrates-birthday-with-agni-siragugal-team

ரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா

விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அக்னி சிறகுகள்.

Oct 13, 2019, 22:44 PM IST

enai-nokki-paayum-thotta-release-on-november-15

பாடகராக மாறிய கவுதம் மேனன்...

இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு முடிந்துவிட்டது. வரும் நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Oct 8, 2019, 17:38 PM IST