சவுதி ரகசியமாக கட்டிய அணுஉலை! காட்டிக் கொடுத்த செயற்கைக் கோள் படம்

சவுதி அரேபியாவில் அணு உலை அமைக்கும் பணி இன்னும் சில மாதங்களில் நிறைவடைந்து விடும் என்பது செயற்கைக்கோள் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதனால், பாதுகாப்பு குறித்து  பெரிய அச்சத்தை உருவாக்கியுள்ளது சவுதி. Read More