admk-ministers-becomes-bjps-mouth-piece

பாஜக ஊதுகுழலாக மாறிய அதிமுக அமைச்சர்கள்.. தலைமை கண்டுகொள்ளுமா? எஸ்.டி.பி.ஐ. பாகவி கவலை..

அதிமுக அமைச்சர்கள், பாஜக தொண்டர்களாகவே மாறி விட்டதை அதிமுக தலைமை கண்டுகொள்ளுமா? என்று தெஹ்லான் பாகவி கேள்வி எழுப்பியுள்ளார்.

Oct 8, 2019, 16:47 PM IST

should-file-case-against-air-for-bring-down-the-banner-ponnaiyan-speech

பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்ததற்கு காற்று மீதுதான் கேஸ் போடனும்.. பொன்னையன் பேச்சால் சர்ச்சை..

இவரை எல்லாம் எப்படி எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அமைச்சராக வைத்து அழகு பார்த்தார்கள்?

Oct 6, 2019, 09:17 AM IST

cji-asks-cbi-to-take-action-on-misconduct-charges-against-justice-vk-tahilramani

முன்னாள் தலைமை நீதிபதி 2 வீடு வாங்கிய விவகாரம்.. சி.பி.ஐ. விசாரிக்க அனுமதி

முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, சென்னை புறநகரில் 2 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியது மற்றும் ஒரு அமைச்சருக்கு ஆதரவாக செயல்பட்டாரா என்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

Oct 1, 2019, 15:07 PM IST

admk-men-receiving-18-commission-in-kudimaramathu-scheme

அமைச்சர்கள் குடி உயரவே குடிமராமத்து பணிகள்.. டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

குடிமராமத்து திட்டமே அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகளின் குடி உயர்வதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் என்றும், இத்திட்டத்தில் 18 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள் என்றும் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியுள்ளார்.

Sep 30, 2019, 14:06 PM IST

Reasons-behind-Admk-ministers-not-supporting-MLA-Rajan-chellappas-reaction-party-leadership-issue

கட்சி, ஆட்சி நல்லாத்தான் போகுது.... ராசன் செல்லப்பா கருத்துக்கு அமைச்சர்கள் எதிர்ப்பு ... காரணம் என்ன?

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தான் வேண்டும். யாரிடம் அதிகாரம் இருக்கிறது என்று தெரியவில்லை. பொதுக் குழுவைக் கூட்டி செல்வாக்கு படைத்த தலைவரை தலைமைப் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும் என மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவான ராசன்செல்லப்பா நேற்று கொளுத்திப் போட்டார். அவரின் இந்தக் கருத்தால் அதிமுகவில் சலசலப்பும், கலகமும் ஏற்படும் என எதிர் பார்க்கப்பட்டது.

Jun 9, 2019, 11:13 AM IST


admk-ministers-stopped-speaking-against-TTV-dinakaran

மே 23-க்கு பிறகு என்ன நடக்குமோ தெரியல..? டிடிவிக்கு எதிராக 'கப்சிப்'..! அடக்கி வாசிக்கும் அமைச்சர்கள்..!

மே 23..! இன்றைக்கு தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும்பாலானோர் உச்சரிக்கும் தேதியாகிவிட்டது. நடப்பது என்னவோ மத்தியில் பிரதமரை நிர்ணயிக்கும் மக்களவைப் பொதுத் தேர்தல் தான் என்றாலும், தமிழகத்தில் 22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் தான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தல் முடிவைப் பொறுத்தே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் ஆயுள் நீடிக்குமா? நீடிக்காதா? என்பது தெரிந்து விடப்போகிறது

May 14, 2019, 09:30 AM IST

Muslims-protest-admk-minister-sellur-Raju-campaign-mosque-Madurai

பள்ளிவாசலில் ஓட்டுக் கேட்க எதிர்ப்பு - மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு விரட்டியடிப்பு

மதுரையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முஸ்லீம் பள்ளிவாசலில் அமைச்சர் செல்லூர் ராஜு ஓட்டுக் கேட்கச் சென்றார். அப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஓட்டுக் கேட்க வராதீர்கள் என்று கடும் வாக்குவாதம் செய்து அமைச்சரையும் உடன் வந்தவர்களையும் பள்ளிவாசல் உள்ளே நுழைய விடாமல் துரத்திய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

Mar 30, 2019, 10:04 AM IST

Admk-candidate-sleep-stage

பிரச்சார மேடையில் அமைச்சர் பேசும்போது தூங்கி வழிந்த அதிமுக வேட்பாளர் - வைரலான வீடியோ, புகைப்படங்கள்

தேர்தல் பிரச்சார மேடையில் தன்னை ஆதரித்து அமைச்சர் பேசும்போது, எந்தக் கவலையும் இல்லாதது போல் அதிமுக வேட்பாளர் ஒருவர் தூங்கி வழியும் வீடியோவை வைரலாகி வருகிறது.

Mar 23, 2019, 14:59 PM IST