Police-protection-to-kamal-house-Bjp-agitation-against-Hindu-terrorism-speech

இந்து தீவிரவாதம் பேச்சு..! எதிர்ப்பால் முடங்கிய கமல்..! வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேசியது பெரும் சர்ச்சையாகி விட்டது. இந்தப் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பால் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டார் கமல். சென்னையில் அவருடைய வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

May 14, 2019, 11:50 AM IST

Rajinikanth-neglect-to-talk-about-Kamal-haasan-Hindu-Terrorism-speech

கமல்ஹாசனை ஆதரிக்கிறாரா ரஜினி? இந்து தீவிரவாதம் குறித்த கேள்விக்கு ரஜினியின் ரியாக்ஷன்!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறியது குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் கூற விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

May 14, 2019, 06:31 AM IST

TN-Bjp-complaints-in-EC-against-MNM-leader-kamal-for-his-Hindu-terrorism-speech-in-campaign

இந்து தீவிரவாதம் என்ற கமலின் பேச்சு..! பாஜக கொந்தளிப்பு...! தேர்தல் ஆணையத்திலும் புகார்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையாகி விட்டது. கமலின் கருத்தால் கொந்தளித்துப் போன பாஜக தரப்பு தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது

May 13, 2019, 21:16 PM IST