ரஜினியின் முள்ளும் மலரும் படத்துக்கு புரோடக்ஷன் மேனேஜர் அளவுக்கு வேலை பார்த்தேன் – நினைவுகளை பகிரும் கமல்

மறைந்த மகேந்திரனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல் நேரில் அஞ்சலி செலுத்தினர்.  Read More


ஜானி படத்தில் நான் எழுதிய க்ளைமாக்ஸ் வைக்க சொல்லி கெஞ்சினேன்! - மகேந்திரன் பகிர்ந்த கசப்பு  அனுபவங்கள்

தமிழகத்தின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரன் மறைவு தமிழ் திரையுலகினர் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள், இயக்குநர்கள் என அனைவரும் மகேந்திரன் பற்றிய தங்கள் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். Read More