சண்டைப்போடும் காதலர்களுக்கானப் படம்! - இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்  விமர்சனம்

ஒருவர் மீது வைக்கப்படும் காதல், அளவுக்கு அதிகமானால் ஏற்படும் மனவிளைவுகளையும், உறவுச் சிக்கலையும் பேசியிருக்கும் காதலால் காதலாகி காதலில் உருகியிருக்கும் கதையே இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். Read More