''இஸ்லாத்துக்கு மாறவில்லை என்றால் கை,கால் வெட்டப்படும்!'' எழுத்தாளருக்கு மிரட்டல்!

ஆறு மாதத்திற்குள் இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லையென்றால் கை., கால் வெட்டப்படும் என எழுத்தாளர் ஒருவருக்கு கேரளத்தில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. Read More