பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து பேசுவேன்.. ப.சிதம்பரம் பேட்டி

நான் ஒரு போதும் வீழவே மாட்டேன். தினமும் பாஜகவை எதிர்த்து பேசுவேன், எழுதுவேன் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். Read More


திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலை.. ராஜ்யசபாவுக்கு வருகிறார்

அமலாக்கத் துறை வழக்கிலும் ஜாமீன் கிடைத்ததை அடுத்து ப.சிதம்பரம், திகார் சிறையில் இருந்து நேற்று(டிச.4) இரவில் விடுதலையானார். Read More


105 நாட்களுக்கு பின்பு சிதம்பரத்திற்கு ஜாமீன்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைதாகி 105 நாட்களாகி விட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. Read More


ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு..

நூறு நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பளிக்கிறது. Read More


திகார் சிறையில் ப.சி.யுடன் ராகுல், பிரியங்கா சந்திப்பு

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் இன்று(நவ.27) காலை சந்தித்து பேசினர் Read More


சிதம்பரம் ஜாமீன் மனு.. அமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது விளக்கம் கேட்டு அமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனு விசாரணை வரும் 26ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. Read More


சிதம்பரம் ஜாமீன் விசாரணை.. நவ.4ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி ஐகோர்ட்டில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நவ.4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. Read More


அமலாக்கத் துறை வழக்கில் சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல்..

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள ப.சிதம்பரம் தனக்கு அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் அளிக்க வேண்டுமென்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார் Read More


சிதம்பரம் ஜாமீன் மனு.. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்.. நாளை விசாரிக்கப்படுமா?

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் தனக்கு ஜாமீன் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். Read More


பொருளாதார சரிவில் இருந்து மீட்பதற்கான திட்டம் எங்கே? திகார் சிறையில் உள்ள ப.சி. கேள்வி

நான் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன். ஏழைமக்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார சரிவில் இருந்து மீட்பதற்கான திட்டம் எங்கே? என்று திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். Read More