ஐஸ்வர்யராயின் மேனேஜரை காப்பாற்றிய ஷாருக்கான்.. அமிதாப் வைத்த தீபாவளி விருந்தில் பரபரப்பு

தீபாவளியை கொண்டாடும் விதமாக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தன் வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். Read More


ஏஞ்சலினாவுக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யாராய்

ஹாலிவுட் ஹீரோக்களுக்கு இணையாக ஆக்‌ஷன் காட்சிகளில் தூள் கிளப்புபவர் ஏஞ்ச்லினா ஜோலி. Read More


பொன்னியின் செல்வனில் த்ரிஷா! அப்போ ஐஸ்வர்யா ராய் இல்லையா?

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக இருந்த நந்தினி கதாபாத்திரத்திற்கு த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. Read More


கருத்துக் கணிப்பு முடிவை ஐஸ்வர்யாராய் படங்களுடன் ஒப்பிட்டு மீம்ஸ்... மன்னிப்பு கேட்டார் நடிகர் விவேக் ஓபராய்!

உலக அழகி..பாலிவுட் பிரபலம்.., அமிதாப் மருமகள்.. என பல்வேறு சிறப்புப் புகழ் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையுடன், தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை ஒப்பிட்டு மீம்ஸ் பதிவிட்டதற்காக நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்புக் கேட்டுள்ளார் Read More


சீனியர் இயக்குநர் மணிரத்னத்துக்கு இது முதல்முறை! பொன்னியின் செல்வன் எக்ஸ்க்ளூசிவ் தகவல்

முதல்முறையாக பெரிய பட்ஜெட்டில் படமெடுக்கும் மணிரத்னம்.. தயார் நிலையில் படக்குழு மணிரத்னத்தின் நீண்ட நாள் திட்டமான பொன்னியின் செல்வன் விரைவில் படமாக்க சாத்திய கூறுகள் நெருங்கி வருகிறது. Read More


நம்ம லேடி சூப்பர் ஸ்டாருக்கு பொன்னியின் செல்வன் படத்தில் என்ன ரோல் தெரியுமா

பொன்னியின் செல்வன் படத்தை இயக்குவதற்கான வேலைகளில் முழுமையாக இறங்கிவிட்டார் இயக்குநர் மணிரத்னம்.  Read More


வில்லியாக ஐஸ்வர்யா ராய்.. சுந்தர சோழராக அமிதாப் பச்சன்.. ஆஹா மணிரத்னம் செம செலக்ஷன் போங்க

மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில், யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. Read More