c-m-should-appologise-for-admk-voting-on-caa

பாஜக போர்வையில் எடப்பாடி நீலிக்கண்ணீர்.. ஸ்டாலின் காட்டமான அறிக்கை..

“பொய் என் அரசியல் மூலதனம் துயரம், தமிழக மக்களுக்கு நான் நன்றாகத் தெரிந்தே வழங்கும் அபராதம்” என்று ஆட்சி செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜக போர்வை போர்த்திக் கொண்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Feb 22, 2020, 13:08 PM IST

indian-2-set-accident-kamal-announces-rs-1-crore-to-families-of-deceased

கமல்ஹாசன் ரூ 1கோடி உதவி.. இந்தியன் 2 விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அறிவிப்பு..

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கிறேன். இது உயிர்ச் சேதத்துக்கான பரிகாரம் அல்ல. அவர்கள் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக இவ்வாறு கமல் கூறினார்.

Feb 21, 2020, 16:01 PM IST

indian-2-shooting-accident-kamal-haasan-condoling-the-death-of-three-persons

இந்தியன் 2 விபத்தில் 3 சகாக்களை இழந்துவிட்டேன்..  கமல்ஹாசன் இரங்கல்..

கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படப்பிடிப்பில் நேற்று சென்னை அடுத்த செம்பம்பாகத்தில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடந்தது. இரவில் நடந்த படப்பிடிப்பின்போது கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் 9 பேர் காயம் அடைந்தனர். இந்தச்சம்பவத்தையடுத்து இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

Feb 20, 2020, 12:58 PM IST

nettrikkan-remake-rights-not-sold-yet-say-s-kavithalaya-production-to-director-visu

ரஜினியின் நெற்றிக்கண் பட விவகாரம்.. விசுவுக்கு பாலசந்தர் நிறுவனம் பதில்..

ரஜினிகாந்த் 1981ம் ஆண்டு தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்த படம் நெற்றிக்கண். இப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது.

Feb 19, 2020, 18:58 PM IST

nrc-will-affect-hindus-muslims-and-adivasis-says-uddhav-thackeray

என்.ஆர்.சி அமல்படுத்தினால் ஆதிவாசிகளுக்கும் பாதிப்பு.. உத்தவ் தாக்கரே பேட்டி

தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்தினால், அது இந்துக்கள், முஸ்லிம்கள் மட்டுமின்றி ஆதிவாசிகளையும் பாதிக்கும். அதை மகாராஷ்டிராவில் அமல்படுத்த மாட்டோம் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

Feb 19, 2020, 10:47 AM IST

tamimmun-ansari-comes-to-assembly-with-placard-condemn-pollice

எதிர்ப்பு பேனருடன் சட்டசபைக்கு வந்த தமிமுன் அன்சாரி..

காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பேனருடன் சட்டசபைக்கு தமிமுன் அன்சாரி வந்தார்.

Feb 17, 2020, 11:41 AM IST

preparations-for-trump-visit-show-slave-mentality-of-indians-says-shiv-sena

டிரம்ப்பை வரவேற்க நூறு கோடியா? அடிமை மனப்பான்மை.. பாஜக மீது சிவசேனா காட்டம்

குஜராத்தில் டிரம்ப் வருகைக்காக செய்யும் ஏற்பாடுகள், இந்தியர்களின் அடிமை மனப்பான்மையை எதிரொலிப்பதாக உள்ளது என்று சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.

Feb 17, 2020, 10:52 AM IST

dmk-district-secrataries-meet-today-evening

இன்று மாலை கூடுகிறது திமுக மா.செ. கூட்டம்..

திமுக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம், இன்று மாலை நடைபெறுகிறது.

Feb 17, 2020, 10:29 AM IST

dhanush-gets-a-warning-from-a-senior-director-visu

தனுஷுக்கு டைரக்டர் விசு எச்சரிக்கை.. அனுமதியின்றி ரஜினி பட ரீமேக் செய்தால் வழக்கு..

தந்தை, மகனாக இரட்டை வேடத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் நெற்றிக்கண். கே.பால சந்தர் இயக்கியிருந்தார். விசு கதை எழுதினார்.  இப்படத்தை தனுஷ் ரீமேக் செய்யவிருப்ப தாக தகவல்  வெளியானது. அதைக்கண்டு ஷாக் ஆனார் விசு.

Feb 15, 2020, 20:41 PM IST

vignesh-shivan-and-nayanthara-celebrate-valentine-s-day

நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் காதல் நடனம்.. கண்டிஷன் இல்லாத காதல் தொடர்கிறது..

நயன்தாரா, விக்னேஷ்சிவன் காதல் அறிவிக்கப்படாத காதலாக இருந்தாலும் இரு உள்ளங்களுக்கிடையேயான உன்னத காதலாக வளர்ந்து வருகிறது.

Feb 15, 2020, 20:39 PM IST