god-save-indias-economy-says-p-chidambaram

இந்திய பொருளாதாரத்தை கடவுள் காப்பாற்றுவார்.. ப.சிதம்பரம் கிண்டல்

இந்திய பொருளாதாரத்தை கடவுள் காப்பாற்றுவார் என்று ட்விட்டரில் ப.சிதம்பரம் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

Dec 3, 2019, 15:52 PM IST

chidambaram-to-be-questioned-by-ed-tomorrow-in-tihar-free-to-arrest-him-later

அமலாக்கப்பிரிவு வழக்கிலும் கைதாகிறார் ப.சிதம்பரம்? திகார் சிறையில் நாளை விசாரணை

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திடம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக நாளை(அக்.16) விசாரணை நடத்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Oct 15, 2019, 17:36 PM IST

gulam-nabi-asath-ahemad-patel-met-p-chidambaram-in-tihar-prison

திகார் சிறையில் சிதம்பரத்துடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர். கார்த்தி சிதம்பரமும் அவர்களுடன் சென்றிருந்தார்.

Sep 18, 2019, 15:02 PM IST

p-chidambaram-faces-arrest-by-probe-agency-as-top-court-rejects-request

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மறுப்பு : அமலாக்கப்பிரிவு கைது செய்யும்?

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், அமலாக்கப்பிரிவினர் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், சி.பி.ஐ.யைத் தொடர்ந்து, அமலாக்கப்பிரிவினர், சிதம்பரத்தை கைது செய்ய வாய்ப்புள்ளது.

Sep 5, 2019, 11:19 AM IST

CBI-confronts-P-Chidambaram-with-former-NITI-Aayog-CEO-Sindhushree-Khullar

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்துடன் சிக்கும் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், ஓய்வு பெற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிந்துஸ்ரீ குல்லார் சிக்குகிறார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Aug 27, 2019, 11:38 AM IST