முஸ்லிம் கைதியின் முதுகில் ’ஓம்’ சூடு; திகார் சிறை அதிகாரி வெறிச்செயல்

டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் கைதி ஒருவரின் முதுகில் சிறை அதிகாரி ஒருவரால் ஓம் என சூடுப் போட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. Read More