காஷ்மீர் விஷயத்தில் மக்களை ஏமாற்ற எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர்.. மகாராஷ்டிர பிரச்சாரத்தில் பிரதமர் தாக்கு.

காஷ்மீர் பிரச்னையில் முதலைக் கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, பிரிவு 370ஐ திரும்ப கொண்டு வருவோம் என்று சொல்ல தைரியம் இருக்கிறதா என்று பிரதமர் மோடி கேட்டுள்ளார். Read More


இங்கிலாந்து அரசியல் தலைவரை காங்கிரஸ் தலைவர் சந்தித்தது ஏன்? ராகுலுக்கு அமித்ஷா கேள்வி..

இங்கிலாந்து தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரிமி கார்பினை ராகுலுக்கு நெருக்கமான கமல் தாலிவால் சந்தித்து பேசியது எதற்காக என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். Read More


காஷ்மீர் போலீஸ் அலுவலகம் மீது தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல்..

காஷ்மீரில் தீவிரவாதிகள் இன்று காலையில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். குண்டுகள் சாலையில் விழுந்து வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். Read More


டெல்லி உள்பட முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு.. தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலி..

காஷ்மீர் விவகாரத்தில் பழிவாங்கப் போவதாக ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளதால், டெல்லி சர்வதேச விமான முனையம் உள்பட நாடு முழுவதும் 30 முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More


பரூக் அப்துல்லாவை விடுவிக்க கோரிய வைகோ மனு தள்ளுபடி

காஷ்மீரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லாவை விடுவிக்க கோரி, வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை(ஹேபியஸ் கார்பஸ்) சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. Read More


வெளிமாநில சிறையில் காஷ்மீர் இளைஞர்கள்.. ஐகோர்ட்டில் 235 ஆட்கொணர்வு மனு..

காஷ்மீர் இளைஞர்கள் 150 பேர் வரை வெளிமாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அம்மாநில ஐகோர்ட்டில் கடந்த 2 மாதங்களில் 235 ஆட்ெகாணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. Read More


இந்தியா, பாகிஸ்தான் அணு ஆயுத நாடுகள்.. டிரம்ப் எச்சரிக்கை..

இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகள், இரு நாடுகளும் தங்கள் பிரச்னையை பேசித்தான் தீர்க்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். Read More


பரூக், உமர் அப்துல்லாவை சந்திக்க 2 எம்.பி.க்களுக்கு அனுமதி.. காஷ்மீர் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தேசிய மாநாட்டு கட்சியின் இரு எம்.பி.க்களுக்கும், விரைவில் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லாவை சந்திக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்று காஷ்மீர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More