admk-former-mp-wife-murder

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மனைவி படுகொலை: கொலைக்கார மகனை வலை வீசி தேடும் போலீசார்

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. குழந்தை வேலுவின் மனைவியை அவரது சொந்த மகனே கொலை செய்து விட்டு தப்பி ஒடி விட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்

Apr 16, 2019, 09:46 AM IST