rs-3000-vial-remdesivir-sold-for-rs-12000-in-tamilnadu

கொரோனா மருந்துகள் விற்பனையிலும் கொள்ளை..

தமிழகத்தில் கொரோனாவுக்கான ரெம்டெசிவர் ஊசி மருந்து கொள்ளை விலைக்கு விற்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.சீன வைரஸ் கொரோனா, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் 16 லட்சம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது.

Jul 31, 2020, 10:39 AM IST