ஆடி அமாவாசை: சதுரகிரி மலையில் குவியும் பக்தர்கள்; வனத்துறை, அறநிலையத்துறை கெடுபிடியால் கடும் அவதி

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை விழா துவங்கியதையொட்டி இன்று முதல் ஆகஸ்ட் 1-ந் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் சிரமப்பட்டு மலையேறி சாமி தரிசனம் செய்ய உள்ள நிலையில், வனத்துறை மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகளின் குளறுபடிகளாலும், கெடுபிடிகளாலும் அடிப்படை வசதியின்றி பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாக நேர்ந்துள்ளது. Read More


உணவு கிடைக்கவில்லை எனப் புகார் - சதுரகிரியில் ஆய்வு செய்யும் அறநிலையத்துறை அதிகாரிகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மகாலிங்கம் மலையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் Read More