lock-down-nithya-menon-writes-story

நித்யாமேனன் எழுதும் கதை, திரைக்கதை.. ஊரடங்கைச் சாதகமாக்கிய நடிகை..

கொரோனா தொற்று ஊரடங்கை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.அவர் கூறும்போது, கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில் என் மனதில் தோன்றும் கதையை எழுத நேரம் கிடைத்திருக்கிறது.

Apr 7, 2020, 15:25 PM IST

when-will-start-vijay-sethupathi-cheran-s-film

விஜய் சேதுபதியுடன் இணைய வழி விடுமோ காலம்.. இயக்குனர் சேரன் உருக்கம்..

விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் இணைய இருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் விஜய்சேதுபதி தொடர்ச்சி யாக படங்களில் நடித்து வருவதால் சேரன் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியாத சூழல் உள்ளது இது குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டிருக்கிறார் சேரன்.

Apr 6, 2020, 15:38 PM IST

actor-aadhi-what-s-doing-on-quarantine

ஹிப் ஹாப் ஆதி காலையில் எழுந்து என்ன செய்கிறார்?

காலை 5 மணிக்கெல்லாம் தூக்கத்திலிருந்து விழித்து விடுகிறேன் என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் தூங்கச் சென்று விடுகிறேன். அதன் பிறகு இணைய தளத்தில் தான் அதிக நேரம் செலவிடுகிறேன் என்றார்.

Apr 6, 2020, 09:21 AM IST

veteran-actress-and-author-patricia-bosworth-passes-away-due-to-coronaa-vairus

கொரோனா பாதிப்பால் மூத்த நடிகை காலமானார்..

ஹாலிவுட் படம் தி நன்ஸ் ஸ்டோரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பாட்ரிகா போஸ்வொர்த். 86 வயதாகும் இவர் பல்வேறு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஹாலிவுட் நடிகர் மார்லின் பிரண்டோ உள்ளிட்ட சில பிரபலங்களின் வாழ்க்கை வரலாறும் எழுதி இருக்கிறார்.

Apr 6, 2020, 09:12 AM IST

tamil-movie-kattil-poem-competition

கட்டில் கவிதை போட்டி நீடிப்பு.. நடிகை சிருஷ்டி டாங்கே அறிவிப்பு..

இப்படத்துக்காக திரைப்படக்குழுவின் சார்பில் கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டி அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான தேதி ஏப்ரல் 10வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.இதற்கான முதல் பரிசு : 25,000, இரண்டாம் பரிசு : 15,000, மூன்றாம் பரிசு : 10,000, ஆறுதல் பரிசு : 20 பேருக்குக் கவிதை நூல்கள்.

Apr 4, 2020, 14:21 PM IST


sundar-c-vishal-plan-joind-hand-togeather-again

விஷால் -சுந்தர். சி மீண்டும் இணைகின்றனர்.. ஆக்ஷனில் விட்டதை காமெடியில் பிடிக்க முயற்சி

சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்ஷன் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. ஆனால் அதற்கு முன்பு இணைந்து அளித்த ஆம்பள படம் வரவேற்பு பெற்றது. ஆக்ஷன் படத்தில் பறிகொடுத்த வெற்றியை காமெடி படத்தில் மீட்க முயற்சி நடக்கிறதாம்.

Apr 2, 2020, 14:53 PM IST

is-kajol-infected-with-corona-ajay-devgn-clarifies

மின்சார கனவு கஜோலுக்கு கொரோனவா? அஜய்தேவ்கன் விளக்கம்..

இந்தியில் பல்வேறு ஹிட் படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது கணவர் அஜய்தேவ்கன். இந்தியில் பிரபல நடிகர்.கஜோலுக்கும், அவரது மகளுக்கும் கொரொனா வைரஸ் தொற்று இருப்பதாகப் பரபரப்பாகத் தகவல் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்ததுடன் அவரை பற்றி நலம் விசாரித்து மெசேஜ் போட்டனர்.

Apr 1, 2020, 14:41 PM IST

taapsee-reveals-meaning-of-her-tattoo-in-pink

நடிகை டாப்ஸி கழுத்தில் வரைந்த டாட்டூ.. படத்தில் வந்தது நிஜமானது..

நடிகை டாப்ஸி நடித்த இந்தி படம் பிங்க். அமிதாப்பச்சன் பிரதான ரோலில் நடித்திருந்தார், பின்னர் இப்படம் தமிழில் அஜீத் நடிக்க, நேர் கொண்ட பார்வை பெயரில் ரீமேக் ஆனது. அப்படத்தில் பறவைகள் வரிசையாகப் பறப்பது போல் டாட்டூ வரைந்திருப்பார்.

Apr 1, 2020, 14:15 PM IST

actor-santhanam-lollu-saba-again-cricket-player-aswin-request-to-vijay-tv

சந்தானம் மீண்டும் டிவிக்கு வருகிறார்.. கிரிக்கெட் வீரர் வரவேற்பு..

விஜய் டிவியில் லொள்ளு சபாவில் பிரபலமானவர் சந்தானம். அவரை நடிகராக்கினார் சிம்பு. காமெடி வேடத்தில் தனக்கென ஒரு ரூட் போட்டுக் குறுகிய காலத்தில் எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தார். அதே வேகத்தில் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தைத் தக்க வைத்திருக்கிறார்.

Mar 31, 2020, 19:44 PM IST

japan-comedian-ken-shimura-dies-of-coronavirus

கொரோனா பாதித்து ஜப்பான் நகைச்சுவை நடிகர் மரணம்... ஹாலிவுட்டை மிரட்டும் வைரஸ்...

கொரேனா பாதிப்பில் நட்சத்திரங்கள் என்ற பார்த்தால் ஹாலிவுட் நடிகர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். முதலில் டாம் ஹாங்க்ஸ் அவரது மனைவி ரீட்டா வில்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று என்று தகவல் வந்தது. சிகிச்சை பிறகு குணம் அடைந்தனர்.

Mar 31, 2020, 11:13 AM IST