Excellent-press-conference-Congress-leader-Rahul-Gandhi-criticises-Modi-on-twitter

மோடிஜி...உங்க செய்தியாளர் சந்திப்பு எக்ஸலன்ட்..! கிண்டலடித்த ராகுல் காந்தி

5 ஆண்டுகளில் முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பு நடத்திய பிரதமர் மோடி, கேள்விகள் எதையும் எதிர்கொள்ளாமல், அமித் ஷாவை பதலளிக்கச் செய்ததற்கு, எக்ஸலன்ட் மோடிஜி.. இன்னும் போர் முடியவில்லை. அடுத்த முறை உங்களையே பதிலளிக்குமாறு அமித் ஷா கூறுவார் பாருங்களேன் என்று ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்

May 17, 2019, 21:10 PM IST

After-5-years-PM-Modi-meets-press-but-not-answering-to-any-questions

'5 ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் மோடி பிரஸ் மீட்' - ஆனால்...? - கேள்விக்கு பதிலளிக்கவில்லை!

பிரதமராக பதவியேற்ற 5 ஆண்டு காலத்தில் பிரதமர் மோடி இன்று முதன் முறையாக பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். ஆனால் வெறுமனே சிறிய உரை மட்டும் நிகழ்த்திய பிரதமர் மோடி, செய்தியாளர்களின் ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காமல் அமித் ஷா பக்கம் திருப்பி விட்ட விநோதமும் அரங்கேறியது

May 17, 2019, 19:48 PM IST

Journalists-condemns-Premalatha

பிரேமலதாவின் சர்ச்சைக்குரிய செய்தியாளர்கள் சந்திப்பு... மூத்த பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு!

தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் சர்ச்சைக்குரிய செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து ஃபேஸ்புக் பக்கங்களில் மூத்த பத்திரிகையாளர்கள் கொந்தளிப்புடன் பதிவிட்டு வருகின்றனர்.

Mar 9, 2019, 08:55 AM IST

Simbu-regrets-for-his-statement-on-VRV

கட் -அவுட்டுக்கு பாலாபிஷேகம் நடத்தச் சொல்லவில்லை என நடிகர் சிம்பு மறுத்துள்ளார்.

பாக்கெட் பாலை அண்டாவில் ஊற்றிக் காய்ச்சி வாய் உள்ள ஜீவன்களுக்கு கொடுங்கள் என்பது தான் நான் சொன்னதற்கு அர்த்தம் என்றும் விளக்கம் அளித்துள்ளார் சிம்பு.

Jan 28, 2019, 11:28 AM IST