பிகில் நடிகையுடன் இணையும் ஜி.வி. பிரகாஷ்!

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா ஒப்பந்தமாகியுள்ளார். Read More


பிச்சைக்காரனை பீட் செய்ததா சிவப்பு மஞ்சள் பச்சை?

சசி இயக்கத்தில் கடைசியாக வெளியான பிச்சைக்காரன் திரைப்படம், அவரது கேரியரில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்நிலையில், இன்று அவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா! Read More


அய்யனாருடன் கம்பீரமாக நிற்கும் தனுஷ்.. அசுர வேட்டை விரைவில்

அசுரன் குறித்து நடிகர் தனுஷ் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.   Read More


`மாற்றம் வரவேண்டும்..’ தேர்தல் குறித்து ஜி.வி.பிரகாஷ் ஓபன் டாக்

நடிகரும் இசையமைப்பாளருமான  ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து பொதுவெளியில் சமூக பிரச்னைகள் பற்றி பேசிவருகிறார். வரப்போகும் தேர்தல் குறித்து  இன்று பேசியிருக்கிறார். Read More


'கோதால குதிச்சமா கோப்பைய ஜெயிச்சமானு இருக்கணும்' - ஹிட் அடிக்கும் ஜிவி பிரகாஷின் குப்பத்து ராஜா டிரைலர்

குப்பத்து ராஜாவாக ஜிவி பிரகாஷ் குமார் நடித்திருக்கும் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. Read More